Type Here to Get Search Results !

சாகித்திய அகாதெமி விருது / Sahitya Akademi 2019 - 2020

  • சாகித்ய அகாதெமி 23 மொழிகளுக்கான விருதை புதன்கிழமை அறிவித்தது. இதில், ஏழு கவிதைப் புத்தகங்கள், நான்கு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், மூன்று கட்டுரைத் தொகுப்பு, அபுனைவு, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு ஆகியவற்றுக்கு தலா ஒரு புத்தகங்களுக்கு விருது கிடைத்துள்ளது. 
  • விருது பெற்றவா்களுக்கு பட்டயம், சால்வையுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். தில்லியில் 2020, பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. 
  • 23 மொழிகளைச் சோந்த சாகித்ய அகாதெமியின் நடுவா் குழு விருதுக்கானவா்களைத் தோந்தெடுத்தது
  • இந்த ஆண்டுக்கான விருது தமிழில், எழுத்தாளர் சோ.தர்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சூல் என்ற நாவலுக்காக சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சோ.தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோ.தர்மன் என்ற பெயரில் எழுதுகிறார். இவர் கோவில்பட்டி அருகே உள்ள உருளைகுடி பகுதியைச் சார்ந்தவர். ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை சோ.தர்மன் எழுதியுள்ளார்.
  • ஏற்கனவே 'கூகை' என்ற நாவலுக்காகத் தமிழக அரசின் விருதை தர்மன் பெற்றிருக்கிறார்.
  • அசாமிய மொழி ஜோயஸ்ரீ கோஸ்வாமி மகந்தா
  • வங்க மொழி சின்மோய் குகா
  • போடோ புகான் பாசுமதரி
  • டோக்ரி ஓம் சர்மா ஜந்தாரி
  • ஆங்கிலம் சசி தரூர்
  • குஜராத்தி ரதிலால் பொன்சாகர்
  • இந்தி நந்த் கிஷோர் ஆசார்யா
  • கன்னடம் விஜயா
  • காஷ்மீரி அப்துல் அகத் ஹஜினி
  • கொங்கணி நிபா ஏ காண்டேகர்
  • மைதிலி குமார் மனிஷ் அரவிந்த்
  • மலையாளம் மதுசூதன்நாயர்
  • மணிப்புரி பிர்மங்கோல் சிங்
  • மராத்தி அனுராதா பாடில்
  • ஒரியா தருன் காந்தி மிஷ்ரா
  • பஞ்சாபி கிர்பால் கஸக்
  • ராஜஸ்தானி ராம்ஸ்வரூப் கிசான்
  • சமஸ்கிருதம் பென்னா மதுசூதன்
  • சந்தாலி காளிச்ரண் ஹெம்பரம்
  • சிந்தி ஈஸ்வ்ர் மூர்ஜானி
  • தமிழ் சோ தர்மன்
  • தெலுங்கு பண்டி நாராயணசாமி
  • உருது ஷஃபி குத்வாய்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel