Type Here to Get Search Results !

குழந்தை தத்தெடுப்புத் திட்டம்

திட்டத்தின் நோக்கங்கள்

  • அனாதையான, கைவிடப்பட்ட ஆதரவற்ற மற்றும் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பத்தினை ஏற்படுத்துதல்.



வழங்கப்படும் உதவிகள்

  • தத்தெடுக்கும் வரை குழந்தைகளுக்கான தங்குமிடம் உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு.
  • ஆதரவற்ற மற்றும் பெற்றோர்கள் அல்லாத குழந்தைகளுக்கு குடும்பத்தினை ஏற்படுத்துதல்.
வருமான வரம்பு

  • தத்தெடுக்கும் நோக்கமுடைய பெற்றோர்கள் குழந்தைக்கு நல்ல வளர்ப்புச் சூழலை வழங்க போதுமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
தொடர்புடைய சட்டங்கள்

  • இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம், 1956.
  • பாதுகாவலர் மற்றும் குழந்தைகள் சட்டம், 1890.
  • 2006-ல் திருத்தப்பட்ட இளஞ்சிறார் பாதுகாப்பு (குழந்தைகளுக்கான அக்கறை மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000.
  • குழந்தைகளை தத்தெடுப்பதற்காக பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகை
  • ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் மாநில அரசின் பெண் அரசாங்க ஊழியர்களுக்கு குழந்தை தத்தெடுப்பு விடுமுறையாக 180 நாட்கள் அளிக்கப்படும். 
  • இவ்விடுமுறை தத்தெடுப்பு சட்டப்பூர்வமாக்கப்படும் தேதியிலிருந்து மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel