Thursday, 28 June 2018

குரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியீடு / TNPSC GROUP 4 RESULT - LAST WEEK OF JULY 2018

TNPSCSHOUTERS
 • குரூப் - 4 தேர்வு முடிவுகள் ஜூலை கடைசிவாரத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 
 • கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சு பணியாளர் உள்ளிட்ட 9ஆயிரத்து 351 காலி பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வுகள் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வுகளை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியிருந்தனர். இதுதொடர்பான முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 
 • இந்நிலையில் குரூப் - 4 தேர்வு முடிவுகள் ஜூலை மாத கடைசி வாரத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குரூப் ஒன் தேர்வு முடிவுகள் செப்டம்பர் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Tuesday, 26 June 2018

2017 ஆசிரியா தகுதித்தோவு இரண்டாம் தாளுக்கான மதிப்பெண் வெளியீடு

TNPSCSHOUTERS
 • தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்றற ஆசிரியா தகுதித் தோவு இரண்டாம் தாள் எழுதிய தோவாகளுக்கு ஆசிரியா தோவு வாரிய இணையதளத்தில் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.
 • அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியா தகுதித் தோவு இரண்டாம் தாள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்.30 ஆம் தேதி நடைபெற்றது.
 • இந்தத் தோவை 5 லட்சத்து 12,260 போ எழுதினா. இதைத் தொடாந்து இந்தத் தோவுக்கான மதிப்பெண்கள் ஆசிரியா தோவு வாரிய இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
 • மேலும் இந்த மதிப்பெண் சான்றிதழை தோவாகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியா தோவு வாரியம் தெரிவித்துள்ளது. 
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017

Thursday, 21 June 2018

குரூப் 4 தேர்வு முடிவுகள்: 10 நாள்களில் வெளியிட முடிவு / TNPSC GROUP 4 EXAM RESULT

TNPSCSHOUTERS
 • குரூப் 4 தேர்வு முடிவுகளை 10 நாள்களில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது.
 • குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், குரூப் 4 தொகுதியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து கடந்த பிப்ரவரி 11-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 14-இல் வெளியிடப்பட்டது.
 • மொத்தம் 9,351 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வினை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 10 நாள்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன. 

Monday, 18 June 2018

கமிட்டி / INDIAN COMMITTEE FOR ISSUES

TNPSCSHOUTERS1.ஏ. எம். குஸ்ரோ = இந்திய தேசிய வங்கி பரிந்துரை

2.எல்.சி. குப்தா = பங்குச்சந்தை செயல்பாட்டை கவனிக்க

3.ராஜா செல்லையா = வரி சீரமைப்பு

4.ரங்கராஜன் = பொது நிறுவனங்களின் முதலீட்டிற்கான வரையறை

5.மல்கோத்ரா = காப்பீட்டுதுறை தனியார்மாயம்

6.அபீத் ஹுசைன் = குடிசைத்தொழில்கள்

7.வி.எம். தண்டேகர்&நீலகண்ட ரத் = வறுமை

8.லக்கடவாலா,தந்த்வாலா = வறுமை

9.பகவதி குழு = வறுமை&வேலைவாய்ப்பு

10.கே.என். ராஜ் குழு = விவசாய வருமான வரி

11.கேல்கர் கமிட்டி = முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்

12.மண்டல் கமிசன் = இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்

13.B.G.கெர் ஆணையம் = அலுவலக மொழிகள்

🌺 அதிக தகவல்களுக்கு  TNPSC - நண்பர்கள்  Fb குரூப்பை பாருங்க 🍁

14.நரசிம்மன் = வங்கிநிர்வாகம்&அமைப்பு சீர்த்திருத்தம்

15.ராஜா செல்லையா = வரிச் சீர்திருத்தம்

16.P.V.ராஜ மன்னார் = மத்திய மாநில உறவுகள்

.17.சர்க்காரியா, M.M.குன்சிங்,நாகநாதன்= மத்திய மாநில உறவுகள்

18.தினேஷ் கோஸ்வாமி = தேர்தல் சீர்திருத்தம்

19.M.N.வோரா = அரசியல் கிரிமினல்கள்

20.J.M.லிண்டோ = மாணவப்பருவ அரசியல.

21.B.M.கிர்பால் = தேசிய வன ஆணையம்

22.மொராய்ஜி தேசாய் = முதல் நிர்வாகச் சீர்திருத்தம்

23.வீரப்ப மொய்லி = இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்

24.பல்வந்த்ராய் மேத்தா = மூன்றடுக்கு பஞ்சாயத்து

25.அசோக் மேத்தா = இரண்டடுக்கு பஞ்சாயத்து

26.அனுமந்தராவ், G.M.D.ராவ், L.M.சிங்வி = பஞ்சாயத்து

27.கோத்தாரி குழு = கல்வி

28.யஷ்வால் குழு = உயர்கல்வி

29.பானு பிரதாப் சிங் = விவசாயம்
30.மாதவ் காட்கில்,கஸ்தூரி ரங்கன் = மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய

31.சோலி சொராப்ஜி = காவல்துறை சீர்திருத்தம்

32.பசல் அலி = மாநில மறுசீரமைப்பு ஆணையம்

33.ராம்நந்தன் பிரசாத் = பாலேடு வகுப்பினர்

34.S.பத்மநாபன் கமிட்டி = வணிக வங்கிகளின்நிலை

35.ரகுராம் ராஜன் = நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்

36.G.T.நானாவதி = 1984 -சீக்கியக் கலவரம்

37.நானாவதி மேத்தா கமிஷன் = கோத்ரா ரயில்

38.பட்லர் கமிட்டி = இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு

39.முடிமன் கமிட்டி = இரட்டை ஆட்சி குறித்து


அடைமொழியால் குறிக்கப்பெறும் - நூல்

TNPSCSHOUTERS
எட்டுத்தொகை நூல்கள்

வேறு பெயர்கள்
1.எட்டுத்தொகை
2.எண்பெருந்தொகை

நற்றிணை
1.நற்றிணை நானூறு
2.தூதின் வழிகாட்

குறுந்தொகை
1.நல்ல குறுந்தொகை
2.குறுந்தொகை நானூறு.

ஐங்குறுநூறு
1.பதிற்றுப்பத்து
2.இரும்புக் கடலை

பரிபாடல்
1.பரிபாட்டு
2.ஓங்கு பரிபாடல்
3.இசைப்பாட்டு
4.பொருட்கலவை நூல்
5.தமிழின் முதல் இசைபாடல் நூல்.

கலித்தொகை
1.கலிகுறுங்கலி
2.கற்றறிந்தோர் ஏத்தும் கலி
3.கல்விவலார் கண்ட கலி
4.அகப்பாடல் இலக்கியம்

அகநானூறு
1.அகம்
2.அகப்பாட்டு
3.நெடுந்தொகை
4.நெடுந்தொகை நானூறு
5.நெடும்பாட்டு
6.பெருந்தொகை நானூறு

புறநானூறு
1.புறம்
2.புறப்பாட்டு
3.புறம்பு நானூறு
4.தமிழர் வரலாற்று பெட்டகம்
5.தமிழர் களஞ்சியம்
6.திருக்குறளின் முன்னோடி
7.தமிழ் கருவூலம்.


பத்துப்பாட்டு நூல்கள்:

திருமுருகாற்றுப்படை
1.முருகு
2.புலவராற்றுப்படை.

பொருநராற்றுப்படை *
           இல்லை

சிறுபாணாற்றுப்படை
1.சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்

பெரும்பாணாற்றுப்படை
1.பாணாறு
2.சமுதாயப் பாட்டு.

மலைபடுகடாம்
1.கூத்தராற்றுப்படை.

குறிஞ்சிப்பாட்டு
1.பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர், பரிமேழலகர்)
2.களவியல் பாட்டு

முல்லைப்பாட்டு
1.நெஞ்சாற்றுப்படை
2.முல்லை.

பட்டினப்பாலை
1.வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
2.பாலைபாட்டு

நெடுநல்வாடை
1.பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
2.மொழிவளப் பெட்டகம்
3.சிற்பப் பாட்டு
4.தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா).

மதுரைக்காஞ்சி
1.மாநகர்ப்பாட்டு(ச.வே.சுப்பிரமணியன்)2.கூடற் தமிழ்
3.காஞ்சிப்பாட்டு.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
வேறு பெயர்கள்

நாலடியார்
1.நாலடி
2.நாலடி நானூறு
3.வேளாண் வேதம்
4.திருக்குறளின் விளக்கம்.

நான்மணிக்கடிகை
1.துண்டு
2.கட்டுவடம்.

களவழி நாற்பது
1.பரணி நூலின் தோற்றுவாய்

திருக்குறள்"
1.திருவள்ளுவம்
2.தமிழ் மறை
3.பொதுமறை
4.முப்பால்
5.பொய்யாமொழி
6.தெய்வநூல்
7.வாயுறைவாழ்த்து
8.உத்தரவேதம்
9.திருவள்ளுவப் 10.பயன்(நச்சினார்க்கினியர்)
11.தமிழ் மாதின் இனிய உயர் நிலை
12.அறஇலக்கியம்
13.அறிவியல் இலக்கியம்
14.குறிக்கோள் இலக்கியம்
15.நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு
16.பொருளுரை(மணிமேகலை காப்பியம்

பழமொழி நானூறு
1.பழமொழி
2.உலக வசனம்.

முதுமொழ்க்காஞ்சி
அறவுரைக்கோவை
ஆத்திச்சூடியின் முன்னோடி.

கைந்நிலை
ஐந்திணை அறுபது

ஐம்பெருங்காப்பியங்கள் வேறுபெயர்

சிலப்பதிகாரம்
1.தமிழின் முதல் காப்பியம்
2.உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
3.முத்தமிழ்க்காப்பியம்
4.முதன்மைக் காப்பியம்
5.பத்தினிக் காப்பியம்
6.நாடகப் காப்பியம்
7.குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
8.புதுமைக் காப்பியம்பொதுமைக் காப்பியம்
9.ஒற்றுமைக் காப்பியம்
10.ஒருமைப்பாட்டுக் காப்பியம்
11.தமிழ்த் தேசியக் காப்பியம்
12.மூவேந்தர் காப்பியம்
13.வரலாற்றுக் காப்பியம்
14.போராட்ட காப்பியம்
15.புரட்சிக்காப்பியம்
16.சிறப்பதிகாரம்(உ.வே.சா)
17.பைந்தமிழ் காப்பியம்.

மணிமேகலை
1.மணிமேகலைத் துறவு
2.முதல் சமயக் காப்பியம்
3.அறக்காப்பியம்
4.சீர்திருத்தக்காப்பியம்
5.குறிக்கோள் காப்பியம்
6.புரட்சிக்காப்பியம்
7.சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
8.கதை களஞ்சியக் காப்பியம்
9.பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
10.பசு போற்றும் காப்பியம்
11.இயற்றமிழ்க் காப்பியம்
12.துறவுக் காப்பியம்.

சீவகசிந்தாமணி
1.மணநூல்
2.முக்திநூல்
3.காமநூல்
4.மறைநூல்
5.முடிபொருள் தொடர்நிலைச்bg 6.செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
7.இயற்கை தவம்
8.முதல் விருத்தப்பா காப்பியம்
9.சிந்தாமணி
10.தமிழ் இலக்கிய நந்தாமணிn

குண்டலகேசி
1.குண்டலகேசி விருத்தம்
2.அகல கவி.

Monday, 11 June 2018

TNPSC NO OBJECTION CERTIFICATE PDF {NEW FORMAT 2018 }

TNPSCSHOUTERS

TNPSC GROUPS  EXAM GUIDE BOOK PRICE RS 600
CONTACT 9698271399

MAIL ME : TNPSCSHOUTERS@GMAIL.COM
No Objection Certificate

Persons who are in the service of the Indian Union or a State in India or in the employment of Local Bodies or Universities, or Quasi Government Organizations constituted under the authority of the Government of India or of a State in India whether in regular service or in a temporary service need not send their applications through their Head of Department or Employer. Instead, they may directly apply to the Commission after duly informing their Employer in writing that they are applying for the particular recruitment and with the condition that they should produce “No Objection Certificate” in the form prescribed below, from an authority not below their Officer / Division Head at the time of attending the Certificate Verification.


NO OBJECTION CERTIFICATE BY THE HEAD OF DEPARTMENT OR OFFICE OR EMPLOYER 

1. Name of the Candidate 
2. Name of the Post held 
3. Whether the Candidate is employed temporarily under the emergency provisions or whether the candidate is a probationer or an approved probationer or a full member of any of the sub-ordinate/State Services 
4. Period of Employment     From (date) To (date)
    Endorsement                                No. Dated 

(a) I have no objection to the candidate’s application being considered for the post of 
(b) Certified that Thiru/Tmt/Selvi …………………………………….…… has the following punishment / has no punishment to his/her credit. 

Place                         Office Seal & Date                                                     Signature Designation  1. PSTM CERITIFICATE DOWNLOAD
 2. NOC CERITIFICATE  DOWNLOAD

Friday, 8 June 2018

TNPSC GROUP 2 STUDY NOTES EXAM TIPS {LAST TIME PREPARATION GUIDE} TNPSC EXAM TIME MANAGEMENT

TNPSCSHOUTERS


TNPSC  GROUP 2 LAST TIME PREPARATION GUIDE

TIME REMAIN : 24 HRS STILL 

START YOUR LAST TIME PREPARATION  :  5 AM

5 AM
PREPARE/REVISION  TAMIL FOR 2 HRS
7 AM
GENEAL SCIENCE 1HRS 
8 AM
PREPARING YOUR BREAK FAST NOW {1 HRS} REST
9 AM
HISTORY TOPIC FOR  1 HRS 
10AM
NATIONAL MOVEMENT 1 HRS
11AM
POLITICS FOR 1 HRS
12 AM
ECONOMICS 1 HRS
1 PM
REVISION ALL IMPORTANT POINTS NOW
2 PM
TAKE YOUR LUNCH NOW
3 PM
READ SOCOIAL WELFARE PLANS/ THITANGAL
4 PM
READ LAST 3 MONTHS CURRENTS AFFAIRS
6 PM
READ MATH FORMULE NOW
7 PM
JUST READ OLD/LAST 5 YEARS TNPSC QUESTION NOW
9 PM
TAKE YOUR DINNER NOW
10 PM
RECALL: WHAT YOU TODAY LEARN
11 PM
{MUST }GO TO SLEEP
NEXT DAY
EXAM DAY
5 AM
JUST READ IMPORTANT POINTS ONLY {ALL SUBJECT}
7 AM
CLOSE YOUR STUDY NOW TAKE RELAX ..
830 AM
GO TO EXAM CENTRE ,FIND YOUR EXAM ROOM
9  AM
RELAX HRS HOURS
9 30AM
ENTER YOUR EXAM ROOM,TAKE SEAT ,RELAX ,NOW FILL YOUR DETAILS IN ANSWER FORM.
10 AM
DO YOUR EXAM WELL

HOW TO MANAGE TIME IN TNPSC EXAMS WITH 3 HRS

830 AM
GO TO EXAM CENTRE ,FIND YOUR EXAM ROOM
9  AM
RELAX HRS HOURS
9 30 AM
ENTER YOUR EXAM ROOM,TAKE SEAT ,RELAX ,NOW FILL YOUR DETAILS IN ANSWER FORM.
10 AM
DO YOUR EXAM NOW..START WITH TAMIL TAKE 45 MINS FOR 100 QUESTION.

10 45 AM

LEAVE/SKIP THE REMAINING TAMIL QUESTION

STARTS GENERAL SCIENCE NOW .

12 15 PM
NOW FILL THE QUESTION WHICH YOU LEAVE TAMIL/ G.SCIENCE
1 00 PM
FINISH YOUR EXAM NOW


Thursday, 7 June 2018

டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு / TANCET 2018 RESULT

TNPSCSHOUTERS
முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்சிஏ படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது. தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.ஜூன் 13 -ஆம் தேதி முதல் இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் இந்த முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

                 

Tuesday, 5 June 2018

ஜூலை கடைசி வாரத்தில் குரூப் 4 ரிசல்ட் வெளியீடு / TNPSC GROUP 4 RESULT LAST WEEK OF JULY 2018

TNPSCSHOUTERS
கடந்த ஆண்டு அக்டோர் 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் நடைபெற்ற 85 காலியிடங்களுக்கான குரூப் I மெயின் தேர்வு முடிவுகள் செப்டம்பர் கடைசி வாரத்திலும், கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற 9351 காலியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் ஜூலை கடைசி வாரத்தில் வெளியிடப்படலாம் என்ற தோராய கால அட்டவணையினை டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அவ்வப்போது தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.