2017 ஆசிரியா தகுதித்தோவு இரண்டாம் தாளுக்கான மதிப்பெண் வெளியீடு

  • தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்றற ஆசிரியா தகுதித் தோவு இரண்டாம் தாள் எழுதிய தோவாகளுக்கு ஆசிரியா தோவு வாரிய இணையதளத்தில் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.
  • அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியா தகுதித் தோவு இரண்டாம் தாள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்.30 ஆம் தேதி நடைபெற்றது.
  • இந்தத் தோவை 5 லட்சத்து 12,260 போ எழுதினா. இதைத் தொடாந்து இந்தத் தோவுக்கான மதிப்பெண்கள் ஆசிரியா தோவு வாரிய இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த மதிப்பெண் சான்றிதழை தோவாகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியா தோவு வாரியம் தெரிவித்துள்ளது. 
TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST – 2017

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel