Saturday, 31 December 2016

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 39

TNPSCSHOUTERS


TNPSC  MODEL QUESTIONS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
 • TNPSC  STUDY MATERIALS   MODEL QUESTIONS 
 • TAMIL    MODEL QUESTIONS   PDF,
 • TNPSC   MODEL QUESTIONS  STUDY MATERIALS  MODEL QUESTIONS,
 • TNPSC  GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
 • TNPSC GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
 • TNPSC GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
 • TNPSC GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
 • TNPSC VAO    MATERIALS  MODEL QUESTIONS ,
 • TNTET   STUDY MATERIALS  MODEL QUESTIONS
 •  TRB EXAMS     STUDY MATERIALS  MODEL QUESTIONS

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 39பொது அறிவு

1. தங்கப் போர்வை நிலம் என்று அழைக்கப்படும் நாடு எது - ஆஸ்திரேலியா
2. மாலைக்கண் நோய் ஏற்படுவதற்கு காரணம் - வைட்டமின் ஏ குறைபாடு
3. அம்மான் எந்த நாட்டின் தலைநகரம் - ஜோர்டான்
4. மத்திய உணவு தொழில் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது - மைசூர்
5. ராவி, பியாஸ், சத்லஜ் ஆகிய மூன்று ஆறுகள் பாயும் மாநிலம் எது - பஞ்சாப்
6. உடலில் நீண்ட தசை எங்குள்ளது - தொடை
7. உலக சுகாதார தினம் கொண்டாடப்படும் நாள் - ஏப்ரல் 7
8. இந்தியாவில் முதன்முதலில் பக்தி இயக்கத்தை தோற்றுவித்தவர் - ராமானுஜர்
9. இந்திய விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்படும் நாள் - டிசம்பர் 23
10. தேசிய சின்னமாக அசோக சக்கரம் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது - ஜனவரி 26
11. நன்னூல் எந்த வகையைச் சார்ந்தது - இலக்கண நூல்
12. எதிர்பாராத முத்தம் என்ற நூலின் ஆசிரியர் - பாரதிதாசன்
13. கர்நாடக இசையின் தந்தை எனப்படுபவர் - புரந்தரதாசர்
14. குச்சிப்புடி நடனத்தின் மற்றொரு பெயர் - பாகவத மேளா நாடகம்
15. உலகின் முதல் அணுக்கரு உலை எங்கு ஏற்படுத்தப்பட்டது – சிக்காகோSEARCHES RELATED TO TNPSC TEST 

 • TNPSC TEST QUESTIONS
 • TNPSC PRACTICE EXAM
 • TNPSC EXAM SOFTWARE
 • TNPSC GROUP2 EXAM
 • TNPSC GROUP 4 EXAM
 • TNPSC GROUP 4 EXAMS
 • TNPSC MODEL QUESTION PAPER

SEARCHES RELATED TO TNPSC MODEL

 • TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION
 • TNPSC MODEL QUESTION PAPER 2014
 • TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2
 • TNPSC MODEL TEST
 • TNPSC MODEL QUESTION PAPERS
 • TNPSC EXAM QUESTION PAPERS
 • TNPSC MODEL ANSWER SHEET
 • TNPSC MODEL QUESTION


    

Sunday, 25 December 2016

Tnpsc Shouters December Current Affairs and GK 2016 !! in Tamil

TNPSCSHOUTERS

1. டிசம்பர் 2016-ல் இந்தியா எந்த நாட்டுடன் 145 M777 ULTRA-LIGHT HAWITZERS துப்பாக்கிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது? - அமெரிக்கா
2. உலக பொருளாதார அரங்கத்தின் WEF 2016 WORLD TRADE INDEX(WTI) குறியீட்டில், இந்தியாவின் தரம் என்ன? - 102வது
3. டிசம்பர் 2016-ல் அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண் யார்? - பிரவீண் மகாஜன்
4. இந்தியாவில் எல்லைப் பாதுகாப்புப் படையின் எழுச்சி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? - டிசம்பர் 1
5. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின்  தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? - ICMR -புது தில்லி
6. 2016 இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா எந்த நகரில் நடைபெற்றது? - புது தில்லி
7. டிசம்பர் 2016-ல் மறைந்த மக்கள் பாவலர் இன்குலாப், எந்த மொழியின் பழம்பெரும் கவிஞர்? - தமிழ்
8. டிசம்பர் 2016 ல் யுனெஸ்கோவின் அரிய கலாச்சார பாரம்பரிய கலைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ரூம்பா நடனம் பின்வரும் எந்த நாட்டைச் சார்ந்தது ? - கியு+பா
9. 'ஆசியாவின் இதயம்" மாநாடு 2016 நடைபெற்ற இந்திய நகரம்? - பஞ்சாப் மாநிலம் (அமிர்தசரஸ்)
10. டிசம்பர் 2016-ல் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் ? - மேக்னஸ் கார்ல்சன்
11. மும்பையில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் நினைவிடத்தின் பெயர் என்ன? - சைத்ய பூமி
12. உலக மாற்றுத் திறனாளிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - டிசம்பர் 3

13. Migrants, refugees and stateless in south Asia book author பார்த்தா  கேர்

14. Insolvency and bankruptcy board of India (ibbi) உருவாக்கிய ஆலோசனைக் குழுவின் தலைவர் மோகந்தாஸ் பாய்


 Krishna River Management Board (KRMB)
மத்திய நீர்வள துறை அமைச்சகம்,  கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்தை மறுசீரமைப்பு செய்துள்ளது.

புதிய தலைவராக,  முன்னாள் மத்திய நீர்வள ஆணைய தலைவர்  A.K. பஜாஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.உறுப்பினர்களாக கோபால கிருஷ்ணன் , R.P. பாண்டே , N.N.ராய் , பிரதீப் குமார் சுக்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் பணமில்லா பரிமாற்ற / வர்த்தக கிராமம்  ---  அகோதரா ( குஜராத் )
மத்திய பிரதேசம்  --  Badjhiri ( விரைவில் )
தெலுங்கானா  --  இப்ராஹிம்புர்
ஜம்மு &  காஷ்மீர்  --  Lanura villege ( Budgam மாவட்டம் )
மகாராஷ்டிரா  --  Dhasai villege ( தானே மாவட்டம் )
உ.பி .    --- Bhartaul villege]

Winter Fog Experiment (WIFEX 2016-17) 

வட இந்தியாவில்  குளிர் காலங்களில் வானில்  ஏற்படும் பனிமூட்டம் பற்றி ஆராய டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், மத்திய புவிஅறிவியல் துறையின் சார்பில் WIFEX சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகள் வான்வெளி போக்குவரத்தை இடையூறு இல்லாமல் மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும்.


ஆந்திரா மாநில அரசு,  டாடா டிரஸ்ட் இணைந்து Swastha Kutambham என்ற திட்டத்தின் கீழ் விஜயவாடா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் / நகரங்களில்  வாழும் மக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கியுள்ளது.இந்தியாவிலேயே அனைவருக்கும் மருத்துவ காப்பீடு பெற்றுள்ள முதல் நாடாளுமன்ற தொகுதி என்ற சிறப்பை விஜயவாடா பெற்றுள்ளது.

INDIA INTERNATIONAL SCIENCE FESTIVAL – 2016
இந்தியா, சர்வதேச அறிவியல் கண்காட்சி புதுடெல்லியில் டிசம்பர் 07 - 11 வரை நடைபெற்று முடிந்துள்ளது.]

Laureates and Leaders  For Children Summit - 2016

டிசம்பர் 10 & 11ல் ராஷ்டிரபதி பவனில் , குழந்தைகளுக்கான Laureates and Leaders மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது.இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்  -- நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி


River Water and Air Quality Monitoring (WAQM) Systems :

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், ஆற்றுநீர் மற்றும் காற்றின் தரத்தை கண்காணிக்கும் அமைப்பை [  River Water and Air Quality Monitoring (WAQM) Systems ] ஏற்படுத்த INTEL நிறுவனத்துடன்   ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்தியாவின் எந்த மாநிலத்தில் "நோய்த்தடுப்பு ஊக்கங்கள் மற்றும் தகவல் திட்டம்" துவங்கப்பட்டுள்ளது?

விடை : ஹரியானா.


இந்தியாவின் முதல் அவசர வானுர்தி சேவையை (Air Ambulance) கர்நாடக முதல்வர் பெங்களூருவில் துவக்கினார். இச்சேவையளிக்கும் நிறுவனத்தின் பெயர் என்ன?
விடை : Aviators Air Rescue Ltd..,இந்தியாவின் எந்த மாநிலம் மத்திய அரசின் உதவியோடு தனது நகர தெரு விளக்குகளை எல்லாம் LED புல்புகளாக மாற்றியுள்ளது?
விடை : இராஜஸ்தான்.


கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியத்திற்கு (KRMB) உதவி புரிய "A. K Bajaj" தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது - KRMB- Krishna River Management Board.நெசவாளர்களின் நிறை குறைகளை கேட்டறிய மத்திய நெசவாளர்கள் துறை புங்கன்-மித்ரா ஹேண்ட்லூம் உதவிக்கர மையத்தை விரைவில் தொடங்க உள்ளது


ரூபாய் 600 கோடி செலவில் இந்தியாவின் முதல் இரண்டாம் தலைமுறை உயிரி எத்தனால் சுத்திகரிப்பு ஆலையை(2G Ethanol Bio-refinery) பஞ்சாப் மாநிலம் "பத்திண்டா" (Bathinda)வில் தொடங்குவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது


அஞ்சலக துறைகளில் ஆளில்லா விமானங்களை  (ட்ரோன்) பயன்படுத்த உள்ள முதல் நாடு =ப்ரான்ஸ்கருத்தரித்த பெண்களுக்கென தொடங்கப்பட்ட "Mamta yojana" திட்டத்தின் கீழ் மேலும் 25 இலட்சம் பயனாளிகளை ஒடிஷா மாநில முதல்வர் நவின் பட்நாயக் இணைத்துள்ளார்


 "Biju Sishu Surakshya Yojana- ஒடிஷா மாநிலத்தில் HIVஆல் பாதிக்கப்பட்ட அநாதை குழந்தைகளை கவனிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் இத்திட்டத்தை அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக் தொடங்கியுள்ளார்

# அமிர் கானின் டங்கள் (Dangal) திரைப்படத்திற்கு உத்திர பிரதேச மாநிலத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது

# இந்தியாவிலிருந்து மேலும் 240 MW மின்சாரத்தை நேபாளம் இறக்குமதி செய்ய உள்ளது# "சல்மான் கான்" 2016ம் ஆண்டிற்கான Forbes இந்திய பிரபாலமானவர்கள் பட்டியலில் 270.33 கோடி ஆண்டு வருமானத்துடன் முன்னிலையில் உள்ளார்# மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தொழில்முறைச் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க "Bunkar Mitra- கைத்தறி உதவி தொடர்பு மையம்" (Bunkar Mitra- Handloom Helpline Centre) தொடங்கப்பட உள்ளது# பிறந்த தேதியுடன் உள்ள "ஆதார் அல்லது E-ஆதார் கார்டுகள்" பாஸ்போர்ட் பெற தேவையான புதுச்சான்றாக அரசு அறிவித்துள்ளது


PART 2 -UPDATED


1)நேபாள அரசு "open sky" சலுகை எனப்படும் எல்லையற்ற விமானங்களை இந்தியா மற்றும் நேபாளம் இரு நாடுகளுக்கிடையே இயக்குவதற்கான சலுகையை விலக்கியுள்ளது
2)Bank of Maharashtra" மஹாராஷ்ட்ரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள "மாலங்கான்"(Malangaon) கிராமத்தை பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் கிராமமாக மாற்ற ஏற்றுக்கொண்டுள்ளது
3) 9வது வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேசிய மாநாடு "Constitution, Supreme Court and Social Justice" என்ற கருப்பொருளுடன் பெங்களுரில் தொடங்கியது
4)27வது தென் மண்டல குழுக்களின் மாநாடு திருவனந்தபுரத்தில் இன்று தொடங்குகிறது
- இதில் தமிழ்நாடு,ஆந்திரா,கேரளா,புதுச்சேரி மற்றும் தெலுங்கானா இம்மாநாட்டில் கலந்து கொள்ளும்
- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இம்மாநாட்டிற்கு தலைமையேற்பார்
5)கே கே பிர்லா நிறுவனத்தால் வழங்கும் 26வது பீஹாரி  புராஸ்கார் விருதிற்கு (2016) ராஜஸ்தானி மொழி எழுத்தர் சத்திய நாரயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
6)டாடா வாகன நிறுவனங்களுக்களுக்கான தூதராக நடிகர் அக்ஷய் குமார் நியமனம்
7). இந்திய இராணுவம் IIT காந்திநகருடன் இந்திய இராணுவத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை ஆராய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு(R&D) மையத்தை அக்கல்லூரி வளாகத்தில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது
8) குஜராத் மாநில அரசு 2016ம் ஆண்டிற்கான  உயிர்தொழில்நுட்பவியல் கொள்கையை அறிமுகம் செய்துள்ளது
9)உதய் அபியன் திட்டத்தை மத்தியபிரதேச மாநிலம் அறிமுகம் செய்துள்ளது
10). தமிழகத்தில் முதன்முறையாக பணமில்லா பரிவர்த்தனை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலவாடி கிராமத்தில் அறிமுகம்...
மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனை இந்தியா திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தத்தெடுத்துள்ளது.அக்கிராமத்தில் அனைவருக்கு வங்கி கணக்குகள் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.அக்கிராமத்தில் உள்ள கடைகளில் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் கிராம மக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.காந்தலாடி கிராமத்தின் இந்த தொடக்கம் மற்ற ஊர்களிலும் தொ‌டங்கப்பட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வழி செய்ய வேண்டும்
11).  சவூதி அரேபியாவிற்கு பிறகு உலகில் அதிக ஆயுதத் தளவாடங்கள் வாங்கும் நாடு இந்தியா..
இந்தியா அதிக இராணுவ உபகரணங்கள் வாங்குவதில்  இரண்டாவது இடத்தில உள்ளது
12)இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால புரவலர் மற்றும் தலைவராக காங், எம்.பி. முன்னாள் சுரேஷ் கல்மாடி மற்றும் அபே சிங் சவுதாலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
13).2016ல் டெல்லி மெட்ரோவில் நடைபெற்ற பிக்பாகெட்டுகளில் 91% பெண்களால் நிகழ்த்தப்பட்டவை
14)மஹாராஷ்டிரா மாநிலத்தில் "vimukuta jati மற்றும் "Normadic" பழங்குடியினர்கள்,OBC  மற்றும் சிறப்பு பின்தங்கிய வகுப்பினருக்கான புதிய அமைச்சகத்தை அம்மாநில அரசு தொடங்கவுள்ளது
15)குஜராத் ரஞ்சி தொடக்க வீரர் "samit gohel" இன்னிங்ஸ் முழுவதும் ஆடி 359(not out) ரன்களை குவித்து உலகச் சாதனை புரிந்துள்ளார்
16)மத்திய பிரதேச அரசு உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்,ஓய்வுதியம் பெறுபவர்களுக்கும் 7% அகவிலைப்படி அறிவித்து உத்தரவிட்டுள்ளது
17).பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க "Digidhan mela" நிகழ்ச்சி குர்கிராமில் (Gurugram) நடைபெற்றது
18)நாட்டில் துறைமுகங்களை மேம்படுத்த "சகர்மாலா மேம்பாட்டு நிறுவனம்" டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது
19). மொகஞ்சதரோவில் கண்டெடுக்கப்பட்ட "நடனமாடும் மங்கை"யின் சிலை இந்து கடவுளான பார்வதியின் சிலையென ICHR பத்திரிக்கையாளர் உரிமைக் கோரியுள்ளார்
- ICHR- Indian Council of Historical Research
20) "Coca-Cola இந்தியா" நிறுவனம் Thums upன் விளமபர தூதராக நடிகர் "ரன்வீர் சிங்கை" நியமித்துள்ளது
21)அரசின் e-Marketplaceல் பல்வேறு பிரிவுகளில்  4000க்கும் மேற்பட்ட பொருட்கள் தற்போது  விற்பனைக்கு உள்ளன
22). # ASSOCHAMன் சமீபத்திய அறிக்கையின்படி 95 கோடி இந்தியர்கள் இன்டர்நெட் இணைப்பு வசதி இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்
22)இந்திய டென்னிஸ் வீரர் "Yuki bhambari" $10000 டால்ர் மதிப்புள்ள "ITF hong kong F4 futures" பட்டத்தை வென்றுள்ளார்
23)மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் "யோகா" ஒரு விளையாட்டு இல்லை என அறிவித்துள்ளது
24)அண்டை நாடுகளான பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இந்திய குடியுரிமை கேட்டு பதிவு செய்யும் இந்து மற்றும் இதர சிறுபான்மை இன மக்களின் பதிவு கட்டணம் 15000 ரூபாய்லிருந்து 100 ரூபாயக குறைப்ப
25)வாட்டிகனில் உள்ள அருங்காட்சியகத்திற்கு முதல் பெண் இயக்குநராக "Dr.Barbara Jatta" போப் பிரான்சிஸால் நியமிக்கப்பட்டுள்ளார்
26)கர்நாடகா விகாஸ் கிராமின் வங்கி" பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க "Bank sakhi" என்ற திட்டத்தை தொடங்கி பணியில் பெண்களை அமர்த்தியுள்ளது
27)சீனாவில் மாசு ஏற்படுத்தும் கனரக தொழிலகங்களுக்கு "சுற்றுச்சூழல் வரி" விதிக்க சட்டமியற்றப்பட்டுள்ளது
28)வாட்டிகனில் உள்ள அருங்காட்சியகத்திற்கு முதல் பெண் இயக்குநராக "Dr.Barbara Jatta" போப் பிரான்சிஸால் நியமிக்கப்பட்டுள்ளார்
29)கர்நாடகா விகாஸ் கிராமின் வங்கி" பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க "Bank sakhi" என்ற திட்டத்தை தொடங்கி பணியில் பெண்களை அமர்த்தியுள்ளது
30)சீனாவில் மாசு ஏற்படுத்தும் கனரக தொழிலகங்களுக்கு "சுற்றுச்சூழல் வரி" விதிக்க சட்டமியற்றப்பட்டுள்ளது
31). ஒடிஷா மாநிலத்தில் தொடங்கப்பட உள்ள இறைவைப் பாசன (lift irrigation) திட்டத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் "Prabati gari"ன் பெயரிடப்பட்டுள்ளது
- இத்திட்டம் 7600 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது
32).  # தேசிய மாணவர் படையின் புதிய தலைமை இயக்குநராக லெப்டின்ட் ஜென்ரல் "Vinod vashisht" நியமிக்கப்பட்டுள்ளார்
33)அசாம் மாநிலத்தில் "Atal-Amrit Abhiyan" என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது
- 5 இலட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெறும் குடும்பத்தினர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்
- இத்திட்டத்தின் கீழ் 437 நோய்கள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காப்பீடு வழங்கப்படும்
34). "Durgama Anchalare Malaria Nirakaran (DAMAN)"
- ஒடிஷா மாநில அரசு மலேரியா நோயை கட்டுப்படுத்த இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது
- இத்திட்டத்தின் கீழ் அணுகமுடியாத பகுதியில் உள்ள மக்களுக்காக 120 ரூபாய் கோடி செலவில் 5 ஆண்டுகளுக்கு  இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது
35).   "Char Dham நெடுஞ்சாலை திட்டம்"
- உத்ரகாண்ட் மாநிலம் தேவபூமியில் இத்திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்க உள்ளார்
- இத்திட்டத்தின் கீழ் புதிதாக 900 கிமீ தொலைவில் புதிய சாலைகள் உருவாக்கப்படும்
- மேலும் இத்திட்டத்தின் மூலம் இணைப்பு மற்றும் சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படும் என நம்பப்படுகிறது
36)நாட்டின் முதல் நிககல் ஆலையை துவக்கி உள்ளது ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடட்
38)கோககோலா இந்தியா & தம்ஸ்அப் நிறுவனத்தின் தூதராக ரன்வீர்சிங் நியமனம்
39)சணல் தொழிற்ச்சாலைகளில் இருந்து சணல் பொருட்ளின் வர்த்தகத்தை ஊக்குவிகக Jute-Smart என்ற வலைதளத்தை ஸ்மிரிதி இராணி துவக்கி வைத்துள்ளார்
40).  பின்லாந்து நாட்டில் சாலைப் பயணத்தின் போது ஏற்படும் விபத்துகளால் "Reindeer" எனப்படும் ஒரு வகை கலைமானின் இறப்பை குறைக்க "Reindeer bell" என்ற புதிய மொபைல் சேவையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.
Tnpsc research scholar groups..
Mains Scholar news-- 2016
41)உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் "Film television liberal arts insititute"த்தை லக்னோவில் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டினார்
42)நிதியாண்டை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட "சங்கர் ஆச்சர்யா" குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது
43)பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்ட "ரத்தன் வட்டல்" குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பரிந்துரைகளுக்கு 15 நாட்களுக்குள் மக்கள் இணையத்தில் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது
44)மானின் கொம்புகளை ஆயுர்வேத மருந்துகளுக்கு உபயோகப்படுத்த கேரள அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது
45) European Sportsperson of 2016 விருதை "கிரிஸ்டியானோ ரொனால்டோ" வென்றுள்ளார்
46)இலங்கை அரசு வறுமையை ஒழித்து கிராமப்புற மக்களுக்கு உரிமையை வழங்கும் "Happy villages" என்ற திட்டத்தை தொடங்கியிள்ளது
47)24வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு(National Children’s Science Congress)- புனே
48)77வது இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மாநாடு(Indian History Congress)- திருவனந்தபுரம்
49)உலக போஜ்பூரி மாநாடு- வாரணாசி
50)ஆசிய பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்றது. இதில்  இந்திய வீரர் சிவ கேசவன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்
51) நாட்டின் முதல் "Caterpillar Train" ஹரியானா மாநிலம் குருகிராமில்(Gurugram) அமைய உள்ளது
52)Hafnium carbide (HfC) & Tantalum carbide (TaC) என்ற இரண்டும் உலகின் மிக அதிவெப்பம் தாங்கும் உலோகங்கள் என பிரிட்டனின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.Hafnium carbide (HfC) 3958 ℃ மற்றும் Tantalum carbide (TaC) 3768 ℃ வரை வெப்பத்தை தாங்கும் சக்தியுடையவை என கண்டறிந்துள்ளனர்.
53)நாட்டின் முதல் Digital Investigation Training and Analysis Centre (DITAC) ஹரியானா மாநிலம் குர்கிராமில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் திறந்து வைத்தார்
54)கேரளாவில் உள்ள திறமையான மாணவர்களை அரசு பணிகளுக்கு ஈர்க்கும் வகையில் "கேரளா நிர்வாக பணிகளை" (Kerala Adminstrative Services) அம்மாநில அரசு தொடங்கியுள்ளது
55)அஸாம் மாநில அரசு பிரம்மபுத்திரா நதியை துப்புறவு மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக மத்திய கப்பல் போக்குவர்த்து துறை அமைச்சகத்துடன் (Ministry of Shipping) ஒப்பந்தம் செய்துள்ளது
56)டெல்லியின் துணைநிலை ஆளுநாக "Anil Bajilal"ஐ நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்
57)"Swachh Swasth Sarvatra திட்டம்"
- நாட்டில் உள்ள 708 திறந்த வெளி கழிப்பிடமற்ற தொகுதிகளில் உள்ள சமுதாய சுகாதார மையங்களை(Community Health Centres) வலுவூட்டும் நோக்கில் இத்திட்டம் இன்று முதல் கொண்டு வரப்படுகிறது
- இத்திட்டத்தினை மத்திய சுகாதார அமைச்சகம்(Health Ministry) மற்றும் மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு(MInistry of drinking water and sanitation) மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம்(Human resources Develooment) இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த உள்ளது
58) இந்தியாவின் புகழ்பெற்ற கலச்சார நிறுவனமான இந்தியா சர்வதேச மையத்தின்(India International Centre) தலைவராக "Soli J Sorabjee" மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
59)உலகின் முதல் கடலுக்கு அடியிலான டென்னிஸ் கோர்ட் துபாயில் திறக்கப்படவிருக்கிறது.
60)கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலம்பூர் என்னும் ஊர் உள்ளது.
நிலம்பூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலுள்ள பழங்குடியினர் காலனியான  ’நெடும்காயம்’, இந்தியாவின் முதல் டிஜிட்டல் பழங்குடியினர் குடியிருப்பாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
61) கருப்பு பணத்தை தடுக்கும் முயற்சியாக மத்திய அரசு அடுத்த ஆண்டில் இருந்து மக்கள் தங்கம் வாங்குவதற்காக 'கோல்டு பான் கார்டு' என்ற ஒரு திட்டத்தை கொண்டு வருகிறது.
இதன்படி, தங்கம் வைத்து இருக்கும் தனிநபர் ஒருவர், தங்கம் வாங்கினாலோ அல்லது தங்கத்தை விற்பனை செய்தாலோ, புதிதாக கோல் கணக்கு எண் தொடங்க வேண்டும்.
அந்த 'கோல்டு கணக்கு எண்', வருமான வரித் துறையின் 'பான் எண்' ஆகியவற்றோடு இணைக்கப்படும். நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்தியஅரசு, வருமான வரித்துறையோடு இணைந்த இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளது.
62)ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக விரால் வி ஆச்சார்யா நியமனம்
63) நடிகர் "Anupam kher"ன் 500வது திரைப்படம் "The Big Sick" அமெரிக்காவில் நடைபெறும்  சன்டேன்ஸ் திரைப்பட திருவிழாவிற்கு(Sundance film festival) தேர்வாகியுள்ளது
64). இந்திய ஒலிம்பிக் கழகம் 2017 நவம்பரில் தேசிய விளையாட்டு போட்டிகளை கோவா மற்றும் சட்டிஸ்கரில் நடத்த முடிவு செய்துள்ளது
- அதே போல் ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை ஆந்திரா அல்லது மஹாராஷ்டிராவல் நடத்த திட்டமிட்டுள்ளது
65) டாடா மோட்டார்ஸ் வர்த்தகதுறை வாகனங்களின் வணிக குழுவிற்கு நடிகர் "அக்சய் குமார்" விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்

Saturday, 10 December 2016

அடிப்படை உரிமைகள் TAMIL PDF

TNPSCSHOUTERS

அடிப்படை உரிமைகள் பற்றிய சில தகவல்கள் :-

 அடிப்படை உரிமைகள் பற்றி கூறும் - பகுதி III
 அடிப்படை உரிமைகள் விதி
12 - 35
 விதி க்கு வேறுபெயர் ஆங்கிலத்தில் - Art
 அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் எடுக்கப்பட்டது - அமெரிக்கா
 அடிப்படை உரிமையியல் இருந்து நீக்கப்பட்ட உரிமை - சொத்துரிமை
 சொத்துரிமை பற்றி கூறும் விதி - 31
 சொத்துரிமை எந்த சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது - 44 ச.தி. (1978)
 தற்போது சொத்துரிமை பற்றி கூறும் விதி - 300A
தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் - 6
1. சமத்துவ உரிமை (விதி 14 - 18)
விதி 14 - சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
விதி 15 - சாதி, சமய இனம் மற்றும் பிறப்பு வேறுபாடுகள் காட்ட தடை
விதி 16 - அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு
விதி 17 - தீண்டாமை ஒழிப்பு
விதி 18 - பட்டங்கள் ஒழிப்பு (ஆங்கிலேயர் பட்டங்களை ஒழித்தல்)
2. சுதந்திர உரிமை (விதி 19 - 22)
விதி 19 - உரிமைகள்
* பேச்சுரிமை
* சங்கம் அமைக்கும் உரிமை
* இந்தியவில் எங்கும் செல்ல உரிமை
* இந்தியாவில் எங்கும் வசிக்கும் உரமை
* எந்த தொழிலையும் செய்யும் உரிமை
* ஆயுதம் இன்றி கூட்டம் சேரும் உரிமை
விதி 20 - குற்றங்களுக்கு தண்டனை அளிப்பில் பாதுகாப்பு அளிக்கிறது
விதி 21 - தனி நபர் வாழ்வு மற்றும் சொத்துரிமை
விதி 22 - கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (விதி 24 - 24)
விதி 23 - சுரண்டலுக்கு எதிராகவும், நிர்பந்த தொழிலாளர் தடை
விதி 24 - குழந்தை தொழிலாளர் முறையும் மனித வாணிகத்தையும் தடை செய்கிறது
4. மத உரிமை (விதி 25 - 28)
விதி 25 - 28 விரும்பிய மாதத்தை தழுவவும் அதனை பரப்பவும் உரிமை உண்டு
5. கல்வி கலாச்சார உரிமை (விதி 29 - 30)
விதி 29 - சிறுபான்மையினர் தம்முடைய மொழி கலாச்சார ஆகியவைற்றை பாதுகாத்து கொள்ள உரிமை
விதி 30 - சிறுபான்மையினர் கல்வி நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பிறஅமைப்புகள் அமைத்து கொள்ள உரிமை
6. அரசியலமைப்புக்க
ு உட்பட்டு பரிகாரம் காணும் உரிமை -
விதி 32
விதி 32 - இதனை டாக்டர். அம்பேத்கர் அரசியலமைப்பின் இதயமும், ஆண்மாவும் ( Heart & Soul) என்கிறார்

இந்த விதி கூறும் பேராணைகன் - 5
1.ஹேப்பிஸ்கார்பஸ் - ஆட்கொனர் நீதிபேராணை
2. மான்டமஸ் - செயலுறுத்தல் நீதிபேராணை
3. ப்ரோஹிபிசன் - தடையுறுத்தும் நீதிபேராணை
4. கோவாரண்ட் - நெறிமுறையுறுத்த
ல் நீதிபேராணை
5. செர்சியோரைய - தகுதி முறை வினவும் நீதிபேராணை..

Who s who 2016 _2017 in Tamil (உயர் பதவிகள்)

TNPSCSHOUTERS
உயர் பதவிகள் 2016 Who's who...!!
 
1. A. S. Kiran Kumar – Chairman, Indian Space Research Organisation (ISRO)
2. A.K. Mittal – Chairman, Railway Board
3. Ajit Doval – National Security Advisor
4. Amitabh Kant- CEO, NITI Aayog
5. Anil Kumar Sinha – Director, Central Bureau of Investigation (CBI)
6. Arun Jaitley – Leader of the House, Rajya Sabha
7. Arundhati Bhattacharya – Chairperson, State Bank of India
8. Arup Raha – Chief, Indian Air Force
9. Arvind Panagariya – Vice-Chairman, NITI Aayog
10. Ashishkumar Chauhan – MD & CEO, Bombay Stock Exchange
11. Ashok Chawla – Chairman, National Stock Exchange
12. Ashok Lavasa – Finance Secretary
13. Ashwani Kumar – Chairman, Indian Banks’ Association (IBA)
14. C. P. Gurnani – Chairman, National Association of Software & Services Companies (NASSCOM)
15. D. K. Sikri – Chairman, Competition Commission of India (CCI)
16. Dalbir Singh Sahug – Chief, Indian Army
17. Dineshwar Sharma – Director, Intelligence Bureau (IB)
18. G. Mohan Kumar – Defence Secretary
19. Ghulam Nabi Azad – Leader of the Opposition, Rajya Sabha
20. Harsha Kumar Banwala – Chairman, National Bank for Agriculture and Rural Development (NABARD)
21. Harshvardhan Neotia – President, Federation of India Chambers of Commerce & Industry (FICCI)
22. Hemant Contractor – Chairman, Pension Fund Regulatory & Development Authority (PFRDA)
23. Kshatrapati Shivaji – Chairman, Small Industries Development Bank of India (SIDBI)
24. M. Thambidurai – Deputy Speaker, Lok Sabha
25. Mohammad Hamid Ansari – Chairman, Rajya Sabha
26. Mrugank Paranjape – MD & CEO, Multi Commodity Exchange
27. Mukul Rohatgi – Attorney General of India
28. Najib Shah – Chairman, Central Board of Excise & Customs (CBEC)
29. Narendra Modi – Chairman, NITI Aayog
30. Nasim Zaidi – Chief Election Commissioner of India
31. Om Prakash Singh – Director General, National Disaster Response Force (NDRF)
32. P. J. Kurien – Deputy Chairman, Rajya Sabha
33. Pradeep Kumar Sinha – Cabinet Secretary
34. R. S. Sharma – Chairman, Telecom Regulatory Authority of India (TRAI)
35. Rajinder Khanna – Secretary, Research & Analysis Wing (RAW)
36. Rajiv Mehrishi – Home Secretary
37. Sushil chandra – Chairman, Central Board of Direct Taxes (CBDT)
38. Ranjit Kumar – Solicitor General of India
39. S. Christopher – Director General, Defence Research & Development Organisation (DRDO)
40. S. Jaishankar – Foreign Secretary
41. Shashi Kant Sharma – Comptroller & Auditors General of India (CAG)
42. Sriram Kalyanaraman – Chairman, National Housing Bank (NHB)
43. Sumit Mazumder – Chairman, Confederation of Indian Industry (CII)
44. Sumitra Mahajan – Speaker, Lok Sabha
45. Sunil Kanoria – President, Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM)
46. Sunil Lamba – Chief, Indian Navy
47. T. S. Thakur – Chief Justice of India
48. T. S. Vijayan – Chairman, Insurance Regulatory & Development Authority of India (IRDAI)
49. Upendra Kumar Sinha – Chairman, Securities & Exchange Board of India (SEBI)
50. Urjit Patel – Governor, Reserve Bank of India (RBI)
51. Vinod Rai – Chairman, Bank Board Bureau (BBB)
52. Y. V. Reddy – Chairman, 14th Finance Commission

TNPSC IMPORTANT NOTES :முக்கிய ராக்கெட் மற்றும் செயற்கைகோள்கள்

TNPSCSHOUTERS
முக்கிய ராக்கெட் மற்றும் செயற்கைகோள்கள்...
1. PSLV - C11 - CHANDRAYAN 1 -2008
2.PSLV - C20 - 25.02.13 - SARAL
3.PSLV - C21 - 9.9.2012 - SPOT 6 (FRANCE ) - INDIAS 100th satellite
4. PSLV - C22 - 01.07.2013- IRNSS 1A
5.PSLV - C23 - 30.06.2014 - 4 countries satellites
6. PSLV - C24 - 04.04.2014- IRNSS 1B
7. PSLV - C25 -05.11.2013 - MANGALYAAN
8. PSLV - C26 - 16.10.2014 - IRNSS 1C
9. PSLV - C27 -  28.03.2015- IRNSS 1D
10. PSLV - C28 -  10.07.2015- DMC 3- ENGLAND 5 SATELLITES
11.PSLV - C30 - 28.09.2015- ASTROSAT
12.GSAT 7- AREIAN SELA - 30.08.2013 - RUKMINI (FIRST NAVY FORCE SATELLITE )
13.GSLV D5 - GSAT 14- 05.01.2014
14.GSAT 16- AREIAN 5- 06.12.2014
15. GSLV D6 - GSAT 6 -27.08.2015( 6 மீ விட்டம் உள்ள பெரிய ஆண்டெனா அமைக்கபட்டுள்ளது)

முக்கிய ஏவுகணைகள் மற்றும் அதன் இலக்கு::
1. அக்னி -1 ---> 1-700 கி.மீ
2. அக்னி -2 ---> 2000 கி.மீ வரை
3. அக்னி -3 ---> 2500 - 3000 கி.மீ
4. அக்னி -4 ----> 3500-4000 கி.மீ
5. அக்னி -5 ----> 5000 கி.மீ வரை

தகவல் துளிகள் ::
1. செவ்வாய் கிரகத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதை கண்டறிந்த ஆய்வுகலம் - கியூரியாசிட்டி ரோவர்
2. உலகின் முதல் எலக்ட்ரானிக் மோட்டருடன் கூடிய
செயற்க்கைகோள் -  space x ( பால்கன் 9 ராக்கெட் ,அமெரிக்கா)
3. உலகின் மிகச்சிறிய இலகுவகை ரக போர்விமானம் தேஜாஸ் 17.01.2015 இந்திய விமானபடையில் இணைக்கப்பட்டது. (மிக் 2 ரக போர் விமானத்திற்கு பதிலாக)
4. பெண்கள் பாதுகாப்பிற்கான கைப்பேசி மென்பொருள் - ஹிம்மத்
5. இயற்கை எரிவாயுவில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் ரிவாரி முதல் ரோஷ்டக் வரை இயக்கப்பட்டது.
6. அதிவேக அகன்ற அலைவரிசை இணைப்பை முழுமையாக பெற்ற நாட்டின் முதல் மாவட்டம் - இடுக்கி , கேரளா
7. விண்வெளியில் அமைக்கபட உள்ள உலகின் அதிசக்தி தொலைநோக்கி -  ATLAS ( லண்டன்)
8. உணவு மற்றும் மனித கழிவினால் இயக்கபடும் முதல் பேருந்து எங்கு அறிமுகபடுத்தபட்டது- பிரிட்டன்
9. வை-பை வசதி பெற்ற முதல் இந்திய ரயில் நிலையம்- பெங்களூரு
10. சிறுவிவசாயிகள் பயன்பாட்டிற்கான கையடக்க கணிணி -  GREEN PHABLET
11. உலகின் முதல் சூரிய சக்தி ஆற்றல் விமானம் - சோலார் இம்பல்ஸ் 2
12. ரோட்டோ வைரஸிற்கு எதிரான தடுப்பூசி - ரோட்டோவோக்
13. செவ்வாய் கிரகத்தில் உள்ள நீரோட்டங்களை நாசாவினால் 2005 ல் அனுப்பபட்ட MRO (MARS RECONNAISSANCE ORBITERS) கண்டுபிடித்துள்ளது.
14. ரயில் மார்க்கமாக அனுப்பபடும் சரக்குகளின் நிலையை கண்காணிக்க ரயில்வே துறையினரால் அறிமுகபடுத்தபட்டுள்ள கைப்பேசி செயலி - பாரிச்சலன்
15. இ-பிரகதி திட்டத்தை அறிமுகபடுத்திய மாநிலம் - ஆந்திரா
16. செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கி அங்குள்ள மண் மாதிரிகளை சேகரித்து வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் நாசா அமைப்பினால் எதிர்வரும் 2022 ல் செயல்படுத்தபட உள்ள திட்டம் - ரெட் டிராகன் திட்டம்
17. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அப்பலோ மருத்துவமனை நிறுவனத்துடன் இணைந்து நிறுவியுள்ள திட்டம் - SEHAT
18. நிலவில் நியான் வாயுக்கள் உள்ளிட்ட அரிமன் வாயுக்கள் (rare gases) இருப்பதை நாசாவின் LADEE விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
19. நாசா மற்றும் இஸ்ரோ கூட்டுமுயற்சியால் உருவாக உள்ள செயற்கைகோள்-   NISAR MISSION (Nasa Isro Synthetic Aperture Radar Mission)
20. கப்பல்களுக்கு வழிகாட்டும்  GAGAN (GPS Aided Geo Augumented Navigation) எனப்படும் தொழில்நுட்பம் சார்ந்த வழிகாட்டும் தொழில்நுட்பம் அறிமுகம்.
21. புளூட்டோவிற்கு மிக அருகில் சென்று அதன் புகைப்படங்களை அனுப்பிய விண்கலம் - நியூ ஹொரைசன்ஸ்
22. ஆகாஷ் ஏவுகணை 10.07.2015 அன்று இந்திய விமானபடையில் சேர்க்கபட்டது.
23. ஹெலினா (நாக்) ஏவுகணை வெற்றிகரமாக 12.07.15 அன்று வெற்றிகரமாக சோதிக்கபட்டது.
24. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்ல உதவும் தொழில்நுட்பம் - White-fi தொழில்நுட்பம்
25. இந்தியாவின் முதல் பூகம்ப முன்னெறிச்சிக்கை மையம் டெஹ்ராடூனில் அமைக்கபட்டுள்ளது.
26. சீனாவினால் கட்டமைக்கபடும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி - FAST (Five hundred metre aperture spherical telescope)
27. விண்வெளியில் அதிக நாள்கள் தங்கி சாதனை படைத்தவர் - கென்னடி பால்கர்
28. இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம் - கேரளா
29. நாட்டின் முதல் சூரியசக்தி விமான நிலையம் - கொச்சின்
30. தாயிடமிருந்து எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் நோய் சேய்க்கு பரவாமல் தடுத்த உலகின் முதல் நாடு - கியூபா
31. புது டில்லிக்கும் ஆக்ராவிற்கும் இடையே புதிதாக இயக்கபட உள்ள இந்தியாவின் முதல் அதிவேக ரயில் (02.06.2015) - காட்டிமன் எக்ஸ்பிரஸ் ( 160 கி.மீ)
32. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே உள்ள குறுங்கோள்களை ஆராய அனுப்பட்ட விண்கலம் - DAWN
33. Wi-fi யை விட பலமடங்கு வேகமான  li-fi யொழில்நுட்பம் கண்டுபிபிப்பு.
34. உலகின் முதல் நிலைத்த நீடித்த மின்நகரம் - கார்டிப் (பிரிட்டன்)
35. ஸ்ட்ராடோஸ்பியர் வரை சென்ற முதல் இந்தியர்- சூரேஷ் குமார்
36. உலகின் அதிவேக ரயில் - மேகலவ் (ஜப்பான், 603 கி.மீ)
37. உலகின் முதல் எச்.ஐ.வி சுயபரிசோதனை சாதனம் இங்கிலாந்தில் அறிமுகம்
38. இந்தியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி MAST (Multi Application Solar Telescope) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அமைக்பட்டுள்ளது.
39. மண்ணின் ஈரப்பதத்தையும் நீர்வளத்தையும் ஆராய நாசா அனுப்பிய செயற்கைகோள்-
SMAP ( Soil Moisture Active Passive)
40. விண்வெளி எரிகல் 316201 ற்கு மலாலா யூசப்சாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
41. சிறுகோள் 4538(விஸ்யானந்த்) ற்கு விஸ்வநாதன் ஆனந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

HUMAN RIGHTS DAY ESSAY IN TAMIL

TNPSCSHOUTERS
சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10:
Image result for HUMAN RIGHTS DAY ESSAY IN TAMIL

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறதுஇரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு, படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனம். 

மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதும் அல்ல. எனவே ஒருவரின் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை.

1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் 16ம் தேதி ஐக்கிய நாடுகள் 'மனித உரிமை ஆணைக் குழு' உதயமானது. ஐம்பத்து மூன்று நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக 'சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. 

இக்குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.

டிசம்பர் 10 என்ற இதே நாளை 1950ம் ஆண்டிலிருந்து 'சர்வதேச மனித உரிமைகள் தினமாக' அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத்தில் பிறக்கும் எல்லா மனிதர்களும் சமமான உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரங்களும் கொண்டிக்கின்றனர் என்ற உண்மையை தான் இந்த நாளில் உலகம் உரத்து கூற வேண்டியது. 

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இந்த தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'சர்வதேச மனித உரிமைகள் சாசனம்' 30 உறுப்புரைகளைக் கொண்டது. 

1. சமத்துவ உரிமை - சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.
2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை - இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.
3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.
4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.
5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை
7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.
8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.
9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.
10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை
11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.
12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.
14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.
15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.
16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.
17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.
20. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு
21.அரசியல் உரிமை - அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.
22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை
23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.
24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.
25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.
அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.
தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.
26. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.
27. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
28. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.
29. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.
30. இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.

Searches related to சர்வதேச மனித உரிமைகள் தினம்

 • மனித உரிமை வகைகள்
 • மனித உரிமை மீறல்கள்
 • மனித உரிமைகள் ஆணையம்
 • மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்
 • மனித உரிமைகளின் வகைகள்
 • அடிப்படை உரிமைகள்
 • மனித உரிமைகள் பிரகடனம்
 • மனித உரிமைகள் கட்டுரை

TNPSC GK QUESTIONS IN TAMIL :பொது அறிவு | தகவல் துளிகள்

TNPSCSHOUTERS
1. செவ்வாய் கிரகத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதை கண்டறிந்த ஆய்வுகலம் - கியூரியாசிட்டி ரோவர்
2. உலகின் முதல் எலக்ட்ரானிக் மோட்டருடன் கூடிய செயற்க்கைகோள் - space x ( பால்கன் 9 ராக்கெட் ,அமெரிக்கா)
3. உலகின் மிகச்சிறிய இலகுவகை ரக போர்விமானம் தேஜாஸ் 17.01.2015 இந்திய விமானபடையில் இணைக்கப்பட்டது. (மிக் 2 ரக போர் விமானத்திற்கு பதிலாக)
4. பெண்கள் பாதுகாப்பிற்கான கைப்பேசி மென்பொருள் - ஹிம்மத்
5. இயற்கை எரிவாயுவில் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் ரிவாரி முதல் ரோஷ்டக் வரை இயக்கப்பட்டது.
6. அதிவேக அகன்ற அலைவரிசை இணைப்பை முழுமையாக பெற்ற நாட்டின் முதல் மாவட்டம் - இடுக்கி , கேரளா
7. விண்வெளியில் அமைக்கபட உள்ள உலகின் அதிசக்தி தொலைநோக்கி - ATLAS ( லண்டன்)
8. உணவு மற்றும் மனித கழிவினால் இயக்கபடும் முதல் பேருந்து எங்கு அறிமுகபடுத்தபட்டது- பிரிட்டன்
9. வை-பை வசதி பெற்ற முதல் இந்திய ரயில் நிலையம்- பெங்களூரு
10. சிறுவிவசாயிகள் பயன்பாட்டிற்கான கையடக்க கணிணி - GREEN PHABLET
11. உலகின் முதல் சூரிய சக்தி ஆற்றல் விமானம் - சோலார் இம்பல்ஸ் 2
12. ரோட்டோ வைரஸிற்கு எதிரான தடுப்பூசி - ரோட்டோவோக்
13. செவ்வாய் கிரகத்தில் உள்ள நீரோட்டங்களை நாசாவினால் 2005 ல் அனுப்பபட்ட MRO (MARS RECONNAISSANCE ORBITERS) கண்டுபிடித்துள்ளது.
14. ரயில் மார்க்கமாக அனுப்பபடும் சரக்குகளின் நிலையை கண்காணிக்க ரயில்வே துறையினரால் அறிமுகபடுத்தபட்டுள்ள கைப்பேசி செயலி - பாரிச்சலன்
15. இ-பிரகதி திட்டத்தை அறிமுகபடுத்திய மாநிலம் - ஆந்திரா
16. செவ்வாய் கிரகத்தில் தரையிரங்கி அங்குள்ள மண் மாதிரிகளை சேகரித்து வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் நாசா அமைப்பினால் எதிர்வரும் 2022 ல் செயல்படுத்தபட உள்ள திட்டம் - ரெட் டிராகன் திட்டம்
17. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அப்பலோ மருத்துவமனை நிறுவனத்துடன் இணைந்து நிறுவியுள்ள திட்டம் - SEHAT
18. நிலவில் நியான் வாயுக்கள் உள்ளிட்ட அரிமன் வாயுக்கள் (rare gases) இருப்பதை நாசாவின் LADEE விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
19. நாசா மற்றும் இஸ்ரோ கூட்டுமுயற்சியால் உருவாக உள்ள செயற்கைகோள்- NISAR MISSION (Nasa Isro Synthetic Aperture Radar Mission)
20. கப்பல்களுக்கு வழிகாட்டும் GAGAN (GPS Aided Geo Augumented Navigation) எனப்படும் தொழில்நுட்பம் சார்ந்த வழிகாட்டும் தொழில்நுட்பம் அறிமுகம்.
21. புளூட்டோவிற்கு   மிக அருகில் சென்று அதன் புகைப்படங்களை அனுப்பிய விண்கலம் - நியூ ஹொரைசன்ஸ்
22. ஆகாஷ் ஏவுகணை 10.07.2015 அன்று இந்திய விமானபடையில் சேர்க்கபட்டது.
23. ஹெலினா (நாக்) ஏவுகணை வெற்றிகரமாக 12.07.15 அன்று வெற்றிகரமாக சோதிக்கபட்டது.
24. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்ல உதவும் தொழில்நுட்பம் - White-fi தொழில்நுட்பம்
25. இந்தியாவின் முதல் பூகம்ப முன்னெறிச்சிக்கை மையம் டெஹ்ராடூனில் அமைக்கபட்டுள்ளது.
26. சீனாவினால் கட்டமைக்கபடும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி - FAST (Five hundred metre aperture spherical telescope)
27. விண்வெளியில் அதிக நாள்கள் தங்கி சாதனை படைத்தவர் - கென்னடி பால்கர்
28. இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம் - கேரளா
29. நாட்டின் முதல் சூரியசக்தி விமான நிலையம் - கொச்சின்
30. தாயிடமிருந்து எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் நோய் சேய்க்கு பரவாமல் தடுத்த உலகின் முதல் நாடு - கியூபா

KEYWORD :

 • Tnpsc gk questions in tamil pdf
 • Tnpsc gk questions in tamil online test
 • Tnpsc gk question in tamil language
 • Tnpsc gk questions answers in tamil pdf
 • Tnpsc group 2 gk questions in tamil
 • Tnpsc general knowledge questions and answers in tamil pdf download
 • Tnpsc general knowledge questions and answers in tamil pdf free download
 • Tnpsc general knowledge questions and answers in tamil language
 • Tnpsc general knowledge questions and answers in tamil pdf 2013
 • Tnpsc group 4 general knowledge question in tamil
 • Tnpsc gk questions in tamil
 • Tnpsc gk questions answers tamil
 • Tnpsc gk questions answers tamil pdf
 • Tnpsc group 4 gk questions with answers in tamil
 • Tnpsc tamil gk questions downloads
 • Tnpsc gk questions answers tamil free download
 • Tnpsc group 4 exam gk questions in tamil
 • Gk questions for tnpsc group 2 in tamil
 • Tnpsc group 4 gk questions in tamil
 • Tnpsc tamil gk questions game
 • Tnpsc group 1 general knowledge questions answers in tamil
 • Tnpsc general knowledge questions in tamil
 • Tnpsc gk tamil model question paper
 • Tnpsc gk question in tamil
 • Tnpsc general knowledge question in tamil
 • Tnpsc tamil gk questions software
 • Tnpsc gk questions with answers in tamil
 • Tnpsc gk questions with answers in tamil pdf
 • Tnpsc group 2 general knowledge questions in tamil