TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 38
பொது அறிவு - அரிய கோப்பைகள்
1. வெல்லிங்டன் டிராபி தொடர்புடைய விளையாட்டு - ரோயிங்
2. ஸ்வத்லிங் கோப்பை தொடர்புடைய விளையாட்டு - டேபிள் டென்னிஸ்
3. கார்பிலியன் கோப்பை தொடர்புடைய விளையாட்டு - டேபிள் டென்னிஸ்
4. பாரத் கேசரி தொடர்புடைய விளையாட்டு - மல்யுத்தம்
5. பாகிஸ்தான் ஓபன் தொடர்புடைய விளையாட்டு - ஸ்குவாஷ்
6. கிராண்ட் நேஷனல் தொடர்புடைய விளையாட்டு - குதிரைப் பந்தயம்
7. எஸ்ரா கோப்பை தொடர்புடைய விளையாட்டு - போலோ
8. கனடா கோப்பை தொடர்புடைய விளையாட்டு - கோல்ஃப்
9. டூர் டி ஃபிரான்ஸ் தொடர்புடைய விளையாட்டு - சைக்ளிங்
10. சூப்பர் பவல தொடர்புடைய விளையாட்டு - பேஸ் பால்
11. ஹோல்கர் டிராபி தொடர்புடைய விளையாட்டு - பிhpட்ஜஸ்
12. ரைடர் கோப்பை தொடர்புடைய விளையாட்டு - ரைடர் கோப்பை
13. வின்செஸ்டர் கோப்பை தொடர்புடைய விளையாட்டு - போலோ
14. டெர்பி கோப்பை தொடர்புடைய விளையாட்டு - குதிரைப் பந்தயம்
15. ரானா கோல்ட் கப் தொடர்புடைய விளையாட்டு - பிரிட்ஜஸ்