TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 37
பொது அறிவு - கோள்கள்
1. கோள்களிலேயே மிகவும் இலேசான கோள் - சனி
2. கோள்களிலேயே மிகப்பொpயது - வியாழன்
3. மிகக் குளிர்ந்த கோள் - நெப்டியூன்
4. சூரியனைப் புதன் வலம்வர ஆகும் காலம் - 88 நாட்கள்
5. மிகவும் வெப்பமான கோள் - வெள்ளி
6. சுழலாமல் உருண்டபடியே சூரியனை வலம் வரும் கோள் - யுரேனஸ்
7. இரட்டைச் சகோதரிகள் எனப்படும் கோள்கள் - பூமி, வெள்ளி
8. சிகப்புக் கோள் எனப்படுவது - செவ்வாய்
9. மிகவும் ஒளிமிக்க கோள் - வெள்ளி
10. மிக வேகமாக சுழலும் கோள் - வியாழன்
11. மிகச் சிறிய கோள் - புதன்
12. மிக வேகமாக வலம் வரும் கோள் - புதன்
13. சனியின் பெரிய துணைக்கோள் - டைட்டான்
14. சூரியக் குடும்பத்தில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழலும் ஒரே கோள் - வெள்ளி
15. துணைக்கோள்களே இல்லாத கோள்கள் - புதன், வெள்ளி