1)மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளிகள் சிலருக்கு பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் கருவியே எக்மோ.
(ECMO - Extracorporeal membrane oxygenation)
2)The Immortals of Meluha - என்னும் நூலை எழுதியவர் -
அமிஷ் திரிபாதி
3)வங்காளதேசத்திற்கு சென்ற முதல் இந்திய இராணுவ அமைச்சர் என்னும் பெருமையை பெற்ற இராணுவ அமைச்சர் -
மனோகர் பாரிக்கர்
4)சமீபத்தில் நவம்பர் 25, 2016 அன்று காலமான திலீப் பட்கோங்கர் ஆசிரியராக பதவி வகித்த நாளிதழ் -
டைம் ஆஃப் இண்டியா
5)டிசம்பர் 5
உலக மண் தினம்
6)எவரெஸ்டில் 7 முறையாக ஏறி சாதனை படைத்த பெண்மணி
லக்பா ஷெர்மா
8)சீனா வரும் ஆண்டில் நிலவுக்கு சென்று மாதிரிகளை சேகரித்து திரும்பும் வகையில் ஏவ இருக்கும் விண்கலம் பெயர்
சாங்க் இ
9) ஈரானில் உலோக உற்பத்தியை தொடங்க உள்ள இந்திய நிறுவனம்
நால்கோ
(இந்தியஅலுமினிய நிறுவனம்)
10)எல்நினோ & சுற்றுசூழல் மாற்றங்களுக்கான சிறப்பு பிரதிநிதிகளாக ஐ நா யாரை நியமித்துள்ளது
மேரி ராபின்சன்
(அயர்லாந்து)
11)2016ஆண்டிற்கான உலக சாம்பியன்ஷிப் சைக்கிளிங் பந்தயத்தில் வென்ற நாடு
ஜெர்மனி
12)அரசு வேலையில் சேருவோர் தனது சொத்து விபரங்களை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாநிலம்
கேரளா
13)ஆந்திரா அரசு அறிமுகம் செய்ய உள்ளஇலவச ஆன்மிக சுற்றுலா பெயர்
திவ்ய தரிசனம்