TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 55
1. மும்பையில் மகத் மார்ச் பேரணி நடைபெற்ற ஆண்டு :1927
2. தண்டி எங்கு உள்ளது :குஜராத்
3. தியோஸ் என்பது் :கடவுள்
4. முதல் முதலில் பாரத ரத்னா பெற்ற முதல்வர் :ராஜாஜி
5. பாரத ரத்னா விருதை உருவாக்கியது யார் :ராதாகிருஷ்ணன் (1954)
6. டெல்லி பேரரசின் கடைசி சுல்தான் :இப்ராகிம் லோடி
7. இயற்கை வரலாறு ஆசிரியர் :மூத்த பிலினி
8. தொழிற்புரட்சி ஏற்ப்பட்ட நூற்றாண்டு :18
9. யூதர்கள் படுகொலைக்கு காரணம் :சேமிடிக் இனத்தவர்
10. சர்வாதிகாரிகளின் ஆட்சி காலம் :1922-45
11. ஏசு கிறிஸ்து கட்டளைகள் என்னும் நூலை எழுதியது :ராஜராம் மோகன்ராய்
12விவேகானந்த குருவின் மனைவி யார் :சாரதா தேவி
13. ப்ரெஞ்சு புரட்சி :1789
14. சமத்துவம் என்ற சொல்லை உருவாக்கியது :ராபர்ட் ஓவன்
15. கார்ல் மார்க்ஸ் பிறந்த நாடு :ஜெர்மனி
16. நெப்போலியன் தோல்வியை தழுவிய போர் :வாட்டர்லு
17. கால்வாய் இணைத்தவார் :ஜான் பிரின்ஸ்லே
18. எசு சபை உறுப்பினர் எண்ணிக்கை :60
19. சீசர் கொல்லப்பட்ட ஆண்டு :கிமு 44
20. மொகலாய பேரரசின் அழிவுக்கு காரணம் :நாதிர்ஷா
21. ஆம்பூர் போர் :1749
22. பாபர் பிறந்த வருடம் :1483
23. அம்பாய்ண படுகொலை :1623
24. புலிகாட் என்பதன் வேறுபெயர் :பழவேர்காடு
25. கால்ச ராணுவ அமைப்பை உருவாக்கியது :குரு கோவிந்த் சிங்
26. துணைபடை திட்டத்தை ஏற்க மறுத்தவர் :திப்பு சுல்தான்
27. பத்தாவது சீக்கிய குரு :குரு கோவிந்த் சிங்
28. அகமது நகர் நிறுவியது யார் :சாந்த் பீவி
29. மானவல்லி போர் :1799
30. ஷாஜகான் பிறந்த வருடம் :1592
31. உலகிநை வெல்பவர் :ஜகாங்கீர்
32. உலகின் ஒலி :நுர்ஜகான்
33. பாரத வெண்பா ஆசிரியர் :பெருந்தெவநார்
34. இரண்டாம் நந்தி வர்மன் யார் பக்தன் :விஷ்ணு
35. வல்லபாச்சாரி வழிபட்ட கடவுள் :கிருஷ்ணா
36. சமர்கன்ட் ஆட்சி செய்தது :தைமு ர்
37. பாமினி அரசின் தலைநகர் :குலபர்கா
38. இந்திய கிளி :அமீர் குஷ்ரு
39. ஹார்சரன் தலைநகர் :கண்ணோசி
40. நன்னூல் ஆசிரியர் :பவனந்தி முனிவர்
41. வணிக வகை 2
42. அதிக நீளம் கொண்ட சாலை :NH 7
43. பசுமை வீடு வாயு :மீத்தேன்
44. ஜோக் நீர் வீழ்ச்சி காணப்படும் ஆறு :சாரவதி
45. அபிக்கோ பிறப்பிடம் :கர்நாடகம்
46. ரைன் என்பது :உள்நாட்டுநீர்வழி
47. அலுமினியம் தாது :பாக்சைட்
48. குழந்தைகள் உணவுதிட்டம் :1992
49. வந்தே மாதரம் இயற்றபட்ட மொழி :சமஸ்கிருதம்
50. ராஜ்ய சபை உறுப்பினர் எண்ணிக்கை :250