TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 56
1. சீன குடியரசை உருவாக்கியது :டாக்டர் சன்னியாட் சன்
2. பீகிங் உடன்பட்டு :1860
3. 14 சோசலிச அறிக்கை வெளியிட்டவர் :பெரியார்
4. ஓவ்வை இல்லம் எங்கு உள்ளது :சாந்தோம்
5. இரண்டாம் அபிநி போர் :1857-1860
6. தொழிலாளர் நல சட்டம் :1921
7. முதல் விடுதலை நாள் :1930ஜனவரி 26
8. சென்னை பொன் விழாவில் கலந்து கொண்டவர் :நேரு
9. இடைக்கால அரசு :1946
10. சுயமரியாதை இயக்கம் :1925
11. உலக அமைதிக்காக ஏற்பட்ட பங்கம் :முதல் உலக போர்
12. கூபு கல்லறையின் உயரம் :481 அடி
13. வால்ட் முல்லர் யார் :வரைபடம் வரைபவர்
14. திராவிட இயக்க மையம் :தமிழ்நாடு
15. சாதியை ஏற்காத நூல் :திருக்குறள் மற்றும் நாலடியார்
16. சிலுவைகக்கும் பிரைக்கும் நடந்த போர் :8
17. சாக்ரடீஸ் மாணவன் :பிலாட்டோ
18. எழுத்து மை அறிமுகம் செய்யபட்ட ஆண்டு :5 ஆம் நூற்றாண்டு
19. வலமிருந்து இடம் எழுதுவது :கியினி பார்ம்
20. ராஜாராம் மனைவி :தாராபாய்
21. சந்தெரி போர் :1528
22. நீதியின் ஊற்று :ஷெர்ஷா
23. பக்ஸார் போர் :1764
24. இடைக்கலம் :8 முதல் 18 நூற்றாண்டு
25. சிவாஜி மூத்த மகன் :சாம்போஜி
26. ஊமைக்துறை தூக்கில் போடபட்ட வருடம் :1801 நவம்பர் 16
27. ரத்தோலர் கடைசி மன்னர் :ஜெயசந்திரன்
28. இரண்டாம் புலிகேசி கொன்றவர்:நரசிம்மன்
29. பாமினி அரசை உருவாக்கியது :ஹஸன் ஹந்கு
30. கைகுபாத்தின் காவலர் :ஜாலாலுதின் கில்ஜி
31. முதல் பாணிபட் போர் :1526
32. தரும பாலர மகன் :தேவ பாலர்
33. வல்லபாச்ஸாரி வழிபட்ட தெய்வம் :கிருஷ்ணா
34. சமுதாய அங்கம் :கூடும்
35. சமி தி என்பது :ஊர் மக்கள் அவை
36. புலியை அறிவார்கள் குதிரை அறியாதவர் :திராவிடர்
37. இந்தியாவின் சாலை போக்குவரத்து நீளம் colonthree emoticon. 314 மில்லியன் km
38. நம் நாட்டில் முக்கிய குழாய் போக்குவரத்து வகை 5
39. இணைப்பு கருவி ?மொழி
40. கரடு முரடாண பரிவு :பாகர்
41. யூனியன் பிரதேசம் :7
42. அடிப்படை கடமை :11
43. தேசிய மலர் :தாமரை
44. சனி துணைக்கோள் :60
45. டாலமி வாழ்ந்த நூற்றாண்டு :2
46. பிம்பிசாரரை சிறையில் அடைத்து :அஸாத சத்ரு
47. இரும்பு அறியாதவ ர் :ஆரியர்
48. அசோகர் காலம் :கி மு 276-236
49. மூன்றாவது பௌத்த மாநாடு கூட்டியது :அசோகர்
50. தமிழ்நாட்ல சாலை வகை :7