இந்தியன் வங்கி> இந்தியன் ஓவர்சீஸ் வங்கி> கனரா வங்கி> உள்பட 19 அரசு வங்கிகளில் 2016-17-ம் நிதி ஆண்டில் ஏற்படும் கிளார்க் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வங்கி பணியாளர் தேர்வாணையம் (Institute of Banking Personnel Selection - IBPS) வரும் டிசம்பர்> ஜனவரி மாதங்களில் எழுத்துத் தேர்வை நடத்த இருக்கிறது.
நிறுவனம் :
Institute of Banking Personnel Selection - IBPS
பணியின் பெயர் :
CWE Clerks - V
தகுதி :
ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கணினி அறிவு கட்டாயம் ஆகும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் : 20 வயது
அதிகபட்சம் : 28 வயது
இட ஒதுக்கீடு :
எஸ்.சி> எஸ்.டி. வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி 5 ஆண்டுகளும்> ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்> மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு நிலைகள் :
தேர்வானது முதல்நிலைத் தேர்வு> மெயின் தேர்வு> நேர்காணல் என 3 நிலைகளைக் கொண்டது.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 19 வங்கிகளும் கிளார்க் பணியிடங்களை நிரப்ப உள்ளன.
பாடத்திட்டம் (Syllabus) :
பிரிவுகள் | மொத்த வினாக்கள் | மொத்த மதிப்பெண்கள் |
ஆங்கிலம் | ||
Reasoning |
முதல் நிலைத் தேர்விற்கான மொத்த மதிப்பெண்கள் :
100 மதிப்பெண்கள்
தேர்வு நேரம் :
1 மணி நேரம்
விண்ணப்பிக்க கடைசி நாள் :
செப்டம்பர் 1
விண்ணப்பிக்கும் முறை :
தேர்வு முறை> பாடத்திட்டம்> விண்ணப்பிக்கும் முறை உள்பட அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள உதவும் இணையதள முகவரி : Click Here
விண்ணப்பிக்க செலுத்தும் தொகை :
SC, ST, PWD, EXSM பிரிவினருக்கு - ரூ. 100
Others - ரூ. 600
Penalty for Wrong Answers :
ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும். விடை எழுத்தப்படாத வினாக்கள் இதில் அடங்காது.
மொழி :
தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும்.
முக்கியமான நாட்கள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 01.09.2015 |
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் | 03.11.2015 முதல் 17.11.2015 |
முதல் நிலைத் தேர்வு நாள் | 05.12.2015> 06.12.2015> 12.12.2015 மற்றும் 13.12.2015 |
தேர்வு முடிவு | டிசம்பர் 2015 கடைசியில் |
மெயின் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் | டிசம்பர் 2015 |
ஆன்லைன் மெயின் தேர்வு | 02.01.2016> 03.01.2016 |
மெயின் தேர்வு முடிவு | ஜனவரி 2016 |
நேர்முகத்தேர்வு அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் | ஜனவரி 2016 |
நேர்காணல் நாள் | பிப்ரவரி 2016 |
பணி ஒதுக்கீடு | ஏப்ரல் 2016 |
Main Examination :