TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 34
பொது அறிவு
1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆரம்பித்த ஆதரவற்றோர் இல்லத்தின் பெயர் - ஔவை இல்லம்
2. இந்திய தொல்லியலின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் - அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
3. இபின் பதூதா எந்த நாட்டைச் சேர்ந்தவர் - மொராக்கோ
4. கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தோன்றிய இலக்கண நூல் - தொல்காப்பியம்
5. சீனப்பயணி யுவான்சுவாங் எழுதிய பயண நூல் - சி.யு.கி
6. இந்திய இருப்புப் பாதையின் தந்தை - டல்ஹௌசி பிரபு
7. தமிழகத்தின் 15 வது வன உயிரினச் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் எது - திருநெல்வேலி
8. சுமார் 2500 மீட்டர் வரை வளரும் தாவரங்கள் எங்கு காணப்படுகிறது - ஊசியிலைக் காடுகள்
9. அசாம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மிகுதியாக கிடைக்கும் பொருள் - பெட்ரோலியம்
10. இந்தியாவின் முதல் தனியார் விமான நிலையம் எங்கு உள்ளது - மேற்கு வங்கம்
11. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு - காளைச்சண்டை
12. குறிஞ்சிப் பாட்டில் எத்தனை வகை மலர்கள் உள்ளன - 99
13. இயற்கை வாழ்த்தோடு தொடங்கி எழுதப்பெற்ற காப்பியம் - சிலப்பதிகாரம்
14. பிராகூயி என்ற மொழி பேசப்படும் பகுதி - பலுசிசுத்தான்
15. தண்ணீர் தண்ணீர் என்ற நாடக நூலின் ஆசிரியர் - கோமல் சுவாமிநாதன்