TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 36
பொது அறிவு
1. தமிழ்விடு தூதின் பாட்டுடைத் தலைவன் - சொக்கநாதர்
2. இந்தியா மேலை நாடுகளுக்கு கடல் வாணிகத்தில் ஏற்றுமதி செய்த பொருள்களில் முதலிடம் பெறுவது - மிளகு
3. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூலை எழுதியவர் - திரு.வி.கல்யாணசுந்தரம்
4. கருவளர்ச்சியில் முதலில் தோன்றும் உறுப்பு - இருதயம்
5. காந்திஜி பிறந்த ஆண்டு - அக்டோபர் 2, 1869
6. ஆங்கிலத்தை மட்டுமே அலுவலக மொழியாகக் கொண்ட ஒரே இந்திய மாநிலம் - நாகலாந்து
7. சுகுணசுந்தரி என்ற நாவலின் ஆசிரியர் - வேதநாயகம் பிள்ளை
8. தமிழகத்தில் தொல் பழங்கால ஓவியம் முதன்முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது - மல்லப்பாடி
9. உடலில் எந்த சத்துக் குறைவு ஏற்படும்போது இரத்தசோகை ஏற்படுகிறது - இரும்பு சத்து
10. இந்திய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் - 26 ஜனவரி 1950
11. உருவான நாளிலிருந்து இன்றுவரை மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலம் - குஜராத்
12. சுந்தரவனம் சதுப்பு நிலப்பகுதி காணப்படும் மாநிலம் - மேற்கு வங்காளம்
13. முதல் சார்க் மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1985
14. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் - 1946, டிசம்பர் - 9
15. காற்றிலுள்ள வாயுக்களை பிரித்தெடுக்கும் முறை - பின்னக்காய்ச்சி வடித்தல்