TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 35
பொது அறிவு
1. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை - 193
2. இந்தியாவின் நீண்ட தூரம் செல்லும் இரயில் - விவேக்
3. 2012 தேசிய வாலிபால் போட்டியில் வென்ற மாநிலம் - கேரளா
4. சுவாமி விவேகானந்தர் விமான நிலையம் அமைந்துள்ள இடம் - ரெய்பூர்
5. இந்திய அணுசக்தி கார்பரேசன் உள்ள இடம் - மும்பை
6. நாட்டின் முதல் கனநீர் உற்பத்தி நிலையம் - நங்கல்
7. இந்தியாவில் எந்த மொழியில் பத்திரிக்கைகள் அதிகம் வெளியாகின்றது - இந்தி
8. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நாளிதழ் - ஈ நாடு
9. இராஜிவ் காந்தி விமான நிலையம் உள்ள இடம் - ஆந்திரா
10. இந்தியாவில் முஸ்லீம் ஆட்சிக்கு வழி வகுத்த போர் - இரண்டாம் தரைன் போர்
12. அலாவுதீன் கில்ஜி அமைச்சரவையின் கவிஞர் - அமீர் குஸ்ரு
13. முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் - ஜுனாகான்
14. ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - இலண்டன்
15. ஔரங்கசீப்புடன் மோதிய மராட்டிய மன்னர் – சிவாஜி