TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 33
பொது அறிவு
1. ரோமானிய நாகரிகம் உலகிற்கு அளித்த மாபெரும் நன்கொடை - குடியரசுத் தத்துவம்
2. பாலைவனங்களே இல்லாத கண்டம் - ஐரோப்பா
3. உலகின் முதன் முதலாக காகித கரன்சி பயன்படுத்திய நாடு - சீனா
4. வட இந்தியாவின் பிரபலமான நடன வடிவம் - கதக்
5. தாவர செல்லில் இல்லாத உறுப்பு - சென்ட்ரோசோம்
6. சிவாஜியின் ஆன்மிக குரு - ராம்தாஸ்
7. ஒன்றாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர் - பிருத்விராஜ் சௌகான்
8. கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்
9. எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
10. அடிமை வம்சத்தை நிறுவியவர் - குத்புதீன் ஐபக்
11. பாரசீக பண்டிகையான நௌரோசை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் - பால்பன்
12. இந்தியாவில் முதன் முதலாக தங்க நாணங்களை அறிமுப்படுத்தியவர்கள் - இந்தோ - கிரேக்கர்
13. இராக்கெட்டில் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
14. இந்தியாவின் முதல் சாம்ராஜ்யம் - மகத சாம்ராஜ்யம்
15. உலகின் சமாதானத் தலைநகரம் – ஜெனீவா