TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 23
பொதுத்தமிழ் - இலக்கணம்
1. மலரும் மணமும் போல உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைக் காண்க - இணைந்திருத்தல்
2. முருகன் கண்ணனைத் திருத்தினான் - இத்தொடர் எத்தகைய வினை - தன்வினை
3. பெயர்ச்சொல்லின் வகை அறிக. புதைத்தல் - தொழிற்பெயர்
4. இலக்கணக் குறிப்புத் தருக. செடிகொடி - உம்மைத்தொகை
5. வெல் என்பதன் வினைமுற்று - வென்றான்
6. வை என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் காண்க - கூர்மை
7. உலவு - உளவு. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக - நட - வேவு
8. எதிர்த்தார் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் தருக - வரவேற்றார்
9. இராமாவதாரம் என்று குறிக்கப்பெறும் நூல் - கம்பராமாயணம்
10. அமுது அடி அடைந்த அன்பர் என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர் - மாணிக்கவாசகர்
11. Agent என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் காண்க - முகவர்
12. தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டியர் ஆண்டனர். இது எவ்வகை வாக்கியம் - செய்தி வாக்கியம்
13. வாழ் என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை எழுதுக - வாழ்பவர்
14. பிரித்தெழுதுக. நெஞ்சுயர்த்துவோம் - நெஞ்சு + உயர்த்துவோம்
15. மூதுரை என்ற நூலின் ஆசிரியர் – ஔவையார்