Tuesday, 19 July 2016

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 22

TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS.. SEARCHING KEYWORD TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS TAMIL MODEL QUESTIONS PDF, TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS, TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS , TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS, TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS, TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS , TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS , TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST பொது அறிவு - இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி 1. மனித இரத்தத்தின் pH மதிப்பு - 7.4 2. மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள் எந்த உறுப்பிலிருந்து உருவாகின்றன - எலும்பு மஜ்ஜை 3. வெள்ளையணுக்களின் முக்கிய செயல் - நோய் தொற்றிலிருருந்து எதிர்க்கும் சக்தி 4. எந்த உறுப்பு கூடுதல் இரத்தத்தை சேமித்து வைத்து இரத்த பற்றாக்குறையின் போது வெளியிடுகிறது - மண்ணீரல் 5. மனித உடலில் ஏற்படும் இரத்த பற்றாக்குறையை ------- என்றும் கூறுவர் - Ischemia 6. இரத்தத்தில் தாதுப் பொருட்களில் உள்ள மாசுக்கள் எந்த உறுப்பால் நீக்கப்படுகிறது - சிறுநீரகம் 7. மனித உடலில் இரத்தம் உறைதலுக்கு எதிராகப் செயல்படுவது - ஹெபரின் 8. ஒரு இதய துடிப்பிற்கு தேவையான தோராயமான நேரம் - 0.8 வினாடி 9. இரத்த பிளாஸ்மாவில் உள்ள தண்ணீர் சதவீதம் என்ன - 90 சதவீதம் 10. இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியின் பெயர் - ஸ்பைக்மோமனொமீட்டர் (sphygmomanometer) 11. இதயத் துடிப்பு தூண்டுதலுக்கு இதயத்தில் பயன்படும் உறுப்பு - எஸ்.ஏ நோடு 12. குடலில் உணவு செரிக்க எந்த உறுப்பு மூலம் இரத்தம் உறிஞ்சப்படுகிறது - Jejunum 13. இரத்த சிவப்பணுவின் ஆயுட்காலம் - 100 - 120 நாட்கள் 14. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மக்களின் கன்னங்களில் சிவப்பு நிறம் காணப்படுவது - R.B.C உற்பத்தி அதிகரிப்பினால் 15. இரத்தத்தை இரத்த நாளங்களுள் இருக்க துணை புரிவது - ஆல்புமின் SEARCHES RELATED TO TNPSC TEST TNPSC TEST QUESTIONS TNPSC PRACTICE EXAM TNPSC EXAM SOFTWARE TNPSC GROUP2 EXAM TNPSC GROUP 4 EXAM TNPSC GROUP 4 EXAMS TNPSC MODEL QUESTION PAPER SEARCHES RELATED TO TNPSC MODEL TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION TNPSC MODEL QUESTION PAPER 2014 TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2 TNPSC MODEL TEST TNPSC MODEL QUESTION PAPERS TNPSC EXAM QUESTION PAPERS TNPSC MODEL ANSWER SHEET TNPSC MODEL QUESTION


TNPSC  MODEL QUESTIONS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
  • TNPSC  STUDY MATERIALS   MODEL QUESTIONS 
  • TAMIL    MODEL QUESTIONS   PDF,
  • TNPSC   MODEL QUESTIONS  STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC  GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
  • TNPSC GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
  • TNPSC GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNPSC VAO    MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNTET   STUDY MATERIALS  MODEL QUESTIONS
  •  TRB EXAMS     STUDY MATERIALS  MODEL QUESTIONS

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 22


பொது அறிவு - இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி

1. மனித இரத்தத்தின் pH மதிப்பு - 7.4
2. மனித உடலில் இரத்த சிவப்பணுக்கள் எந்த உறுப்பிலிருந்து உருவாகின்றன - எலும்பு மஜ்ஜை
3. வெள்ளையணுக்களின் முக்கிய செயல் - நோய் தொற்றிலிருருந்து எதிர்க்கும் சக்தி
4. எந்த உறுப்பு கூடுதல் இரத்தத்தை சேமித்து வைத்து இரத்த பற்றாக்குறையின் போது வெளியிடுகிறது - மண்ணீரல்
5. மனித உடலில் ஏற்படும் இரத்த பற்றாக்குறையை ------- என்றும் கூறுவர் - Ischemia
6. இரத்தத்தில் தாதுப் பொருட்களில் உள்ள மாசுக்கள் எந்த உறுப்பால் நீக்கப்படுகிறது - சிறுநீரகம்
7. மனித உடலில் இரத்தம் உறைதலுக்கு எதிராகப் செயல்படுவது - ஹெபரின்
8. ஒரு இதய துடிப்பிற்கு தேவையான தோராயமான நேரம் - 0.8 வினாடி
9. இரத்த பிளாஸ்மாவில் உள்ள தண்ணீர் சதவீதம் என்ன - 90 சதவீதம்
10. இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவியின் பெயர் - ஸ்பைக்மோமனொமீட்டர் (sphygmomanometer)
11. இதயத் துடிப்பு தூண்டுதலுக்கு இதயத்தில் பயன்படும் உறுப்பு - எஸ்.ஏ நோடு
12. குடலில் உணவு செரிக்க எந்த உறுப்பு மூலம் இரத்தம் உறிஞ்சப்படுகிறது - Jejunum
13. இரத்த சிவப்பணுவின் ஆயுட்காலம் - 100 - 120 நாட்கள்
14. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள மக்களின் கன்னங்களில் சிவப்பு நிறம் காணப்படுவது - R.B.C உற்பத்தி அதிகரிப்பினால்
15. இரத்தத்தை இரத்த நாளங்களுள் இருக்க துணை புரிவது - ஆல்புமின்

SEARCHES RELATED TO TNPSC TEST 

  • TNPSC TEST QUESTIONS
  • TNPSC PRACTICE EXAM
  • TNPSC EXAM SOFTWARE
  • TNPSC GROUP2 EXAM
  • TNPSC GROUP 4 EXAM
  • TNPSC GROUP 4 EXAMS
  • TNPSC MODEL QUESTION PAPER

SEARCHES RELATED TO TNPSC MODEL

  • TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION
  • TNPSC MODEL QUESTION PAPER 2014
  • TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2
  • TNPSC MODEL TEST
  • TNPSC MODEL QUESTION PAPERS
  • TNPSC EXAM QUESTION PAPERS
  • TNPSC MODEL ANSWER SHEET
  • TNPSC MODEL QUESTION



TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment