2. தங்க மாம்பழம் பெற்ற துறவிகள் எண்ணிக்கை :108
3. வீரசிறுவன் ஆசிரியர் :ஜானகி மணவல ன்
4. நல்லாதணர் பிறந்த இடம் :திருத்து
5. தொண்டை நாடு என்ன உடையது :சான்றோர்
6. ராமானுசம் எப் ஆர் எஸ் பட்டம் பெற்ற ஆண்டு :1918
7. இறை நடனம் புரிவது எங்கு :சித்திரசபை
8. எட்டாம் வேற்றுமை :விழி வேற்றுமை
9. வேலுநாச்சியர் பிறந்த ஆண்டு :1730
10. தமிழ் சிற்றிலக்கியம் எத்தனை :96
11. போப் சென்னை வர எத்தனை திங்கள் ஆகின :7
12. கலிலியோ பைசா நகரத்தில் பிறந்த ஆண்டு :1564
14. தே ம்பாவனி படலம் எண்ணிக்கை :36
15. சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கிய ஆண்டு :1851
16. வல்லை பொருள் :நீர்கொடி
17. ஆசிரியர் பயிர்ச்சி பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர் :சச்சிதாணந்தன்
18. ஆவணம் என்ற துணைபடத்தின் ஆசிரியர் :பழனியப்பன்
19. மதுரைக்கு காவலக அமைந்த கோவில் :கன்னிகோவில் -கரியமால் கோவில்
20. பாரதி இறந்த வருடம் :1921
21. கடமை கண்ணியம் கட்டுப்பாடு சொன்னது யார் :அண்ணா
22. திருவள்ளூவரை படித்து பார் என்ன பெயர் :கருத்தாகு பெயர்
23. தினமும் காலையில் திருக்குறள் படிக்கும் பழக்கம் கொண்டவர் :விக்டோரிய மகாரானி
24. காற்றாலையின் வேறு பெயர் குமரி
25. காந்தியகவி கவிதை தொகுப்பு எத்தனை :10
26. காமராஜர் சட்டமன்ற உறுப்பினர் ஆன ஆண்டு :1937
27. சோவியத் அறிஞர் :தால்சுதய்
28. காந்தியாக நடித்த பெண் :பெண் கிங்ஸ்லி
29. திவ்யபிரபந்தம் பாசு ரம் எத்தனை :105
30. தகவல் அறியும் உரிமை சட்டம் ஆண்டு :2005
இலக்கண குறிப்பு
31. யாரையும் :முற்றும்மை
32. அம்மா : :வியப்பிடை சொல்
33. வந்தவர் :வினையலநையும் பெயர்
34. இல்லாதவர் :எதிர்மறை :வினையலநையும் பெயர்
35. தானே :ஏகரம் பிரிதல்
36. எட்டாம் உலக தமிழ் மாநாட்டின் தலைப்பு :சிக்கனம்
37. இது எங்கள் கிழக்கு :தாராபாரதி
38. குடைவரை பணி நின்ற ஆண்டு :6
39. கரையீருப்பு ஊரில் பிறந்தவர யார் :H A கிருஷ்ணம் பிள்ளை
40. ஓவியம் காணப்பட்ட நூற்றாண்டு :7
துணைப்பாடம் ஆசிரியர்
41. பால்வண்ணம் பிள்ளை :புதுமைபித்தன்
42. மூக்கருப்பு வீட்டு விருந்து :வல்லினகண்ணன்
43. சட்டை :ஜெயகந்தன்
44. மகன் :ஜெயபிரகாசம்
45. கிளிசல் :நாஞ் சில் நாடன்
46. மண் :அய் க் கண்
47. பலிக்குபழி :சேனதிபதி
48. ஓர் உல்லாசப் பயணம் :வண்ணதாசன்
49. ஒவ்வொரு கல்லாய் :கந்தர்வன்
50. வே :ராஜம் கிருஷ்ணன்