TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 24
பொதுத்தமிழ் - பெரியார் பற்றிய தகவல்
வைக்கம்வீரர் என்று அழைக்கப்படுபவர் - பெரியார்
பெரியார் பிறந்த ஆண்டு - 1879
பெரியார் பிறந்த ஆண்டு - 1879
பெரியார் பிறந்த இடம் - ஈரோடு
தந்தை பெரியார்க்கு வழங்கப்பட்ட விருது - யுனஸ்கோ
பெரியார் ஏற்படுத்திய இயக்கம் - சுயமரியாதை இயக்கம், திராவிட தேசிய இயக்கம்
தமிழகத்தில் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர் - பெரியார்
பெரியாரின் தாய்மொழி - தெலுங்கு
சமூக சீர்திருத்தத்திற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் - பெரியார்
பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் - பெரியார்
தமிழ்ச் சமூகத்திற்காக பெரியார் செய்த புரட்சிகரமான செயல் - மண்டிக்கிடந்த சாதி வேறுபாடுகளை அகற்றியது
சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கியவர் - பெரியார்
பெரியார் சென்னையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1922
பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த ஆண்டு - 1925
சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழிக்க, திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டவர் - ஈ.வெ.ரா.
பெரியார் இறந்த ஆண்டு - 1973