TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 25
பொது அறிவு - அறிவியல் - இயற்பியல்
1. அதிக நிறையுடைய பொருட்களை அளக்கப் பயன்படுவது எது - குவிண்டால், மெட்ரிக் டன்
2. தற்காலத்தில் காலத்தை துல்லியமாக அளவிட பயன்படுவது ----------------- - மின்னணு கடிகாரம், அணுக் கடிகாரம்
3. வினாடிக்கும் குறைவான கால அளவை அளக்க பயன்படுத்துவது - மில்லிவினாடி, மைக்ரோவினாடி
4. ஒரு மெட்ரிக் டன் என்பது --------------- கிலோகிராம் ஆகும் - 1000
5. பூமியின் நிறையைப் போல் சூரியன் எத்தனை மடங்கு அதிகமாக இருக்கும் - 3,20,000 மடங்கு
6. ரோபோவின் மூளையாகச் செயல்படுவது - மின்னணுச்சில்லு
7. பெரிய இரும்புச் சாமான்களை தூக்குவதற்கு பயன்படுவது - பளுத்தூக்கிகள்
8. ஒரு மீட்டர் என்பது -------------- மில்லிமீட்டர் ஆகும் - 1000
9. காந்தத்தை கண்டறிந்தவர் --------- ஆவார் - மாக்னஸ்
10. வீணான பொருள்களின் குவியலிலிருந்து இரும்பை பிரித்தெடுக்கப் பயன்படுவது - மின்காந்தங்கள்
11. இயற்கை காந்தம் என்பது - மாக்னடைட்
12. நேரத்தைப் பொருத்து பொருளின் நிலை மாறுவது ---------------- எனப்படும் - இயக்கம்
13. நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர்
14. பளுத்தூக்கிகளில் பயன்படுத்துவது - சக்தி வாய்ந்த காந்தங்கள்