//
Type Here to Get Search Results !

2026 - 2027 தமிழக பட்ஜெட் / TAMILNADU BUDGET 2026 - 2027


பட்ஜெட்டில் ஒரு ரூபாயின் வரவு மற்றும் செலவு விவரங்கள்
  • 2026 - 2027 தமிழக பட்ஜெட் / TAMILNADU BUDGET 2026 - 2027: இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒரு ரூபாயின் வரவு மற்றும் செலவு விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

1 ரூபாய் வரவுக் கணக்கு

  • நிலத்தின் சொந்த வரி வருவாய் - 43.3%
  • பொது கடன் - 33.1%
  • மத்திய வரி பங்கு - 11.9%
  • மத்திய அரசு மானியங்கள் - 6.3%
  • சொந்த வரி அல்லாத வருவாய் - 5.3% 
  • கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு - 0.1%

1 ரூபாய் செலவுக் கணக்கு

  • தவித் தொகைகளும், மானியங்களும் - 33.3%
  • சம்பளங்கள் - 17.3%
  • வட்டி செலுத்துதல் - 15%
  • மூலதன செலவு - 10.9%
  • கடன்களை திருப்பி செலுத்துதல் - 9.9%
  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பயன்கள் - 8%
  • செயல்பாடுகளும், பராமரிப்புகளும் - 3.8%
  • கடன் வழங்குதல் - 1.9%

இடைக்கால வரவு - செலவு திட்ட மதிப்பீடுகள் 2026-27

  • 2026 - 2027 தமிழக பட்ஜெட் / TAMILNADU BUDGET 2026 - 2027: இடைக்கால வரவு - செலவு திட்ட மதிப்பீடுகள் 2026-27 இல் ரூ.48,696 கோடியாக மதிப்பிடப்பட்டது. 
  • வருவாய் வரவுகளை மிகையாக மதிப்பிட்டது மற்றும் வருவாய் செலவினத்தை குறைவாக மதிப்பிட்டது ஆகியவற்றின் மூலம் வரவு - செலவு குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • 2026-27 இல் வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

2026 - 2027 தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் 

  • 2026 - 2027 தமிழக பட்ஜெட் / TAMILNADU BUDGET 2026 - 2027: சட்டப்பேரவையில் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், புதிய பெயரிலான திட்டங்கள் மற்றும் அதற்கான நிதிகள் குறித்து அறிவித்தார்.
  • மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான கூடுதல் சிறப்பு கட்டணம்- ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரவு எதிர்பார்ப்பு
  • 2036-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக்க திட்டம்.
  • கட்டடங்களுக்கு திட்ட அனுமதி பெறுவதில் ஊழல் முற்றிலும் அகற்றம்.
  • ரூ.139 கோடி மதிப்பீட்டில் 10,000 அரசுப்பள்ளிகளில் சூப்பர் கிளீன்- சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
  • 3734 பள்ளிகளை ரூ.2132 கோடியில் நவீனப்படுத்தும் திட்டம்.
  • பள்ளி பாடத் திட்டத்தை மறுசீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சீருடை, புத்தகம்- ரூ.122 கோடி
  • பதிவுத்துறை சீர்திருத்தம் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.15000 கோடி வருமானம்.
  • போதை பொருள் இல்லா தமிழ்நாடு- பள்ளிகளில் இருந்து துவங்க வேண்டும்.
  • பள்ளிகளில் போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு
  • போதை பொருள் இல்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு சிறப்பு APP
  • பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளிகள் - ரூ.125 கோடி ஒதுக்கீடு
  • 2026-27 நிதி ஆண்டில் பள்ளி கல்வித்துறைக்கு 44,527 கோடி ஒதுக்கீடு
  • 38 மாவட்டங்களில் சென்ட்ரல் லைப்ரரி வசதிகள்- ரூ.10 கோடி ஒதுக்கீடு
  • திவுத்துறையில் செய்த சீர்திருத்தம் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.15000 கோடி வருவாய் கிடைக்கும்.
  • டெண்டர் தொகையின் பெரும் பகுதி குறிப்பிட்ட நபர்களுக்கு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
  • 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகள்
  • பள்ளிகளில் போதைப்பொருள் தொடர்பான புகார்களுக்கு 10581 என்ற உதவி எண்
  • அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வைக்கும் வசதியுடன் ஸ்மார்ட் சைக்கிள்
  • 5 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் சைக்கிள் திட்டத்திற்கு ரூ.277 கோடி
  • 2026-27 நிதி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு
  • கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஓதுக்கீடு
  • 1 லட்சம் படுக்கை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள்
  • அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 277 கோடி ரூபாயில் நவீன சைக்கிள்கள் வழங்கப்படும்.
  • மதுரையில் 300 மாணாக்கர்கள் படிக்கும் வகையில் சிறப்பு சட்டக்கல்லூரி அமைக்கப்படும்.
  • தமிழக அரசின் பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.8393 கோடி நிதி ஒதுக்கீடு
  • மின்சார வாகனங்கள், மின் கலன் பராமரிப்பு பயிற்சி - 22500 பேர் பயன்பெறும் வகையில் ரூ.3 கோடி ஒதுக்கீடு
  • 12500 மெக்கானிக்குகளுக்க மின் வாகன மெக்கானிக் பயிற்சி - ரூ.3 கோடி ஒதுக்கீடு
  • தமிழக அரசு சார்பில் செயற்கை நுண்ணறிஹவ பாடத்திட்டம் வடிவமைக்கப்படும
  • 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி
  • ஐஐடி உள்ளிட்ட அமைப்புகள் உதவியுடன் 2031க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு AI பயிற்சி
  • Robotics கல்வி - 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு AI பாடத்திட்டம்
  • தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.2022 கோடி- சிறப்பு திட்ட செயலாக்கத்திற்கு ரூ.17,150 கோடி ஒதுக்கீடு
  • தொழில்முனைவு ஆர்வத்தை மேம்படுத்த வெற்றித்திறன் பயிற்சி திட்டம் - ரூ.150 கோடி ஒதுக்கீடு
  • தேசிய, சர்வதேச போட்டிகளில் வெல்லும் 500 வீரர்களுக்கு நிதி உதவி வழங்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு
  • பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் 1 மணிநேரம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு ஒதுக்கீடு
  • பொறியில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2032க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.1051 கோடி ஒதுக்கீடு
  • விளையாட்டில் ஆர்வமும் திறமையும் கொண்ட 8-18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
  • கிராம விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.42 கோடி ஒருக்கீடு
  • வெற்றி தொழில் முனைவோர் திட்டம் - ரூ.75 கோடி ஒதுக்கீடு
  • அனைத்து ஒன்றிய, நகராட்சிகளில் Sports complex
  • 2026-27 பட்ஜெட்டில் இளைஞர் நலன், விளையாட்டு துறைக்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு
  • பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல, கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.42 கோடி ஒதுக்கீடு
  • தொழில்முனைவு ஆர்வத்தை மேம்படுத்த வெற்றி திறன் பயிற்சி திட்டம் - ரூ.150 கோடி ஒதுக்கீடு
  • 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்வி கட்டணத்திற்கு ரூ.462.41 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஹஜ் மானியம் - ரூ.25,000ல் இருந்து ரூ,35,000 ஆக உயர்வு
  • மூக நீதித்துறைக்கு ரூ.3,937 கோடி ஒதுக்கீடு
  • கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறை மேம்பாட்டிற்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு
  • கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி ஒதுக்கீடு
  • திருமணமாகும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை அண்ணனின் சீர் வரிசை திட்டடத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு
  • BC, MBC மற்றும் சிறுபான்மை நலத்துறை - ரூ.17000 கோடி ஒதுக்கீடு
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - ரூ.1458 கோடி ஒதுக்கீடு
  • மூத்தகுடிமக்கள் பாதுகாப்பு இல்லம் - ரூ.6.6 கோடி ஒதுக்கீடு
  • மூத்த குடிமக்களுக்கு முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் பொழுதுபோக்கு மையம்.
  • 500 அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டிடங்கள்
  • காமராஜர் காலை உணவுத்திட்டம் - 15,414 பள்ளிகளில் 15.14 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவர்.
  • காமராஜர் காலை உணவுத்திட்டம் - 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்
  • திருநங்கைகள் தங்குவதற்கு 5 மாவட்டங்களில் அரண் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
  • அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.165 கோடி ஒதுக்கீடு
  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்
  • நடப்பு நிதி ஆண்டில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு
  • அரசு மருத்துவமனை பிரசவங்களை ஊக்குவிக்க தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • சமூக நலத்துறைக்கு ரூ.9818 கோடி ஒதுக்கீடு
  • முதலமைச்சர் தாய் கேர் திட்டம் - ரூ.23 கோடி ஒதுக்கீடு
  • மூத்த குடிமக்களுக்காக 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் திட்டம் - ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு
  • 5 மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு மையங்கள் - திட்ட அறிக்கைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
  • சுகாதாரத்துறைக்கு ரூ.23,357 கோடி ஒதுக்கீடு
  • மகப்பேறு நாள் நெருங்கும் போது தங்கி இருந்து பயன்பெறும் வகையில் தாய் கேர் திட்டம் - ரூ.23 கோடி ஒதுக்கீடு
  • கூட்டுறவு துறைக்கு ரூ.8028 கோடி ஒதுக்கீடு
  • ரூ.5932 கோடியில் பயிர் கடன் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
  • மையம் கிளை தொலை மருத்துவ வலையமைப்பு - ரூ.33 கோடி ஒதுக்கீடு
  • விவசாயிகளுக்கான மின் மானித்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு
  • வேளாண் துறைக்கு ரூ.14984 கோடி நிதி ஒதுக்கீடு
  • வெற்றி ஆடு வளர்ப்பு திட்டம் - 30 ஆயிரம் பெண்களுக்கு 5 ஆடுகள்
  • வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் - ரூ.110 கோடி ஒதுக்கீடுரூ.5932 கோடியில் பயிர் கடன் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
  • மையம் கிளை தொலை மருத்துவ வலையமைப்பு - ரூ.33 கோடி ஒதுக்கீடு
  • விவசாயிகளுக்கான மின் மானித்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு
  • ளாண் துறைக்கு ரூ.14984 கோடி நிதி ஒதுக்கீடு
  • வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் - ரூ.110 கோடி ஒதுக்கீடு
  • தரமான தீவன திட்டம் - ரூ.6.7 கோடி ஒதுக்கீடு
  • விரி டெல்டா குறுவை சாகுபடி தொகுப்பு - ரூ.134 கோடி ஒதுக்கீடு
  • பணியில்லா கால மீனவர் உதவித்தொகை - ரூ.7000 ஆக உயர்வு
  • கால்நடை மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.40 கோடி
  • கால்நடைகள் காப்போம் திட்டம் - ரூ.31 கோடி, ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு - ரூ.12 கோடி ஒதுக்கீடு
  • 10 ஆயிரம் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் - ரூ.59 கோடி ஒதுக்கீடு
  • கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை- ரூ.4880 கோடி ஒதுக்கீடு
  • 1.93 லட்சம் மீனவர்கள் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மீன்பிடி தடைக்கால நிதி ரூ.135 கோடி ஒதுக்கீடு
  • வெளிநாடு வார் தமிழர் முதலீட்டு சேவை அமைப்பு உருவாக்கப்படும்.
  • பின்தங்கிய மாவட்டங்களில் ரூ.3200 கோடியில் புதிய சிப்காட் தொழில் பூங்காங்கள் உருவாக்கப்படும.
  • ரூ.3200 கோடி செலவில் புதிய சிப்காட் பூங்காக்கள்
  • தூத்துக்குடி, நெல்லையில்- விண்வெளி முதலீட்டு மண்டலங்கள்
  • தமிழ்நாட்டில் இந்தியாவின் முதல் AI நகரம் அறிவகம்- ரூ. 5 கோடி ஒதுக்கீடு
  • குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் - ரூ.352 கோடி மானியம்
  • தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம் - ரூ.60 கோடி
  • தமிழ்நாடு பனை மேம்பாடு கழகம் அமைக்கப்படும்-ரூ.16 கோடி ஒதுக்கீடு
  • பசுமை எஃகு உற்பத்தி முன் முயற்சி - ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு
  • சுற்றுச்சுழலுக்கு உகந்த பசுமை ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்க திருப்பூர் - டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் - 10 கோடி நிதி ஒதுக்கீடு
  • சிறுகுறு நடுத்தர தொழில்துறைக்கு ரூ.2142 கோடி ஒதுக்கீடு
  • கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர் துறைக்கு ரூ.1678 கோடி நிதி ஒதுக்கீடு
  • டிஜிட்டல் சேவை துறைக்கு ரூ.398 கோடி ஒதுக்கீடு
  • 2040 மெகாவாட் கூடுதல் உற்பத்தி- புதிய மின்திட்டங்கள்
  • வீட்டுக்கூரை சூரிய மின் திட்டம்- ரூ.1 லட்சம் வரை மானியம்
  • வீட்டுக்கூரை சூரிய மின் திட்டம் மானியம் ரூ.50 கோடி ஒதுக்கீடு
  • இ-சேவை 2.0 திட்டம் வாட்ஸ் அப் CHATBOT சேவைகள் 275 ஆக விரிவாக்கம்
  • மாநிலத்தின் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில்- வணிக நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின் மீட்டர் சேவை
  • ரூ.5050 கோடியில் வெள்ளிமலை நீரேற்று புனல்- மின்திட்டம் விரைவுபடுத்தப்படும்.
  • சென்னை மற்றும் புறநகர் மின்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1390 கோடி ஒதுக்கீடு
  • 178 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க ரூ.1543 கோடி ஒதுக்கீடு
  • கோவை முதல் அரியலூர் வரை 765 கே.வி மின் பகிர்மான பாதை- ரூ.4000 கோடி ஒதுக்கீடு
  • 5 வருடங்களில் 2000 பொது EV சார்ஜிங் நிலையங்கள்- ரூ.50 கோடி
  • சென்னை மாநகரில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டரில் நவீன மின்சார சேவை
  • குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்கள் மானியம் - ரூ.5 கோடி ஒதுக்கீடு
  • 5604 சதுர கிமீ பரப்பளல் உலகத்தரத்தில் சென்னை- சாத்தியங்களை ஆராய ரூ.25 கோடி ஒதுக்கீடு
  • AI தொழில்நுட்பத்துடன் திட்ட அனுமதி வழங்க ரூ.40 கோடி ஒதுக்கீடு
  • கோவை- அரியலூர் 765 KV மின் பகிர்மான பாதை திட்டம்- ரூ.4000 கோடியில் செயல்படுத்தப்படும்.
  • அனைவருக்கும் தரமான வீடு- ரூ.1253 கோடி ஒதுக்கீடு
  • ரூ.1543 கோடியில் 178 புதிய துணை மின் நிலையங்கள், ரூ.2000 கோடியில் பழைய மின்மாற்றிகள் மாற்றம்
  • உலகத்தரத்தில் உருவாகும் சென்னை- நீண்ட கால வளர்ச்சி மாற்றத்திற்கான வரைபட திட்டமிடலுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
  • கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தப்படும்
  • மாநிலத்திற்குள் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம்- ரூ.200 கோடி ஒதுக்கீடு
  • நதிகள் மீட்பு-தாமிரபரணி, வைகை, காவிரி மறுசீரமைப்பு சாத்தியக்கூறு ஆய்வுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
  • அம்பத்தூர், கிண்டி தொழிற்பேட்டை சாலைகள் மறுவடிவமைப்பு
  • 5604 சதுர கிமீ பரப்பளவில் உலகத்தரத்தில் சென்னை- சாத்தியங்களை ஆராய ரூ.25 கோடி ஒதுக்கீடு
  • வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி துறைக்கு ரூ.8850 கோடி நிதி ஒதுக்கீடு
  • முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாடு திட்டம்- ரூ.2117 கோடி ஒதுக்கீடு
  • கூவம், அடையாறு நதிகளை தூய்மையாக்க சர்வதேச அளவில் டெண்டர்
  • சென்னை கூவம், அடையாறு நதிகளில் படகு சவாரி
  • சென்னை குடிநீருக்கு முதன்மை சுற்றுக்குழாய் திட்டம்- ரூ.3108 கோடி ஒதுக்கீடு
  • 2030-31க்குள் சென்னை முழுவதும் சமமான, தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய இலக்கு
  • சென்னையில் 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்துமிடம்
  • MY HOME திட்டம் சென்னை பெருநகத்தில் அறிமுகம் PPP முறையில் ரூ.15,0000 கோடி ஒதுக்கீடு
  • எரிசக்தி துறைக்கு ரூ.15,828 ஒதுக்கீடு
  • நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்- ரூ.9300 கோடி ஒதுக்கீடு
  • போக்குவரத்து துறைக்கு ரூ. 13561 கோடி ஒதுக்கீடு
  • வீட்டுவசதி- நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.8852 கோடி ஒதுக்கீடு
  • முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுதிட்டம் - ரூ.2117 கோடி ஒதுக்கீடு
  • ஆவடி- பட்டாபிராம் இடையே மெட்ரொ ரயில் திட்டத்திற்கு பரிந்துரை
  • ஸ்ரீபெரும்புதூர்-சுங்வார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் திட்டத்திற்க பரிந்துரை
  • விமான நிலையம்- கிளாம்பாக்கம், கோயம்பேடு-பட்டாபிராம், பூந்தமல்லி- சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் சேவை
  • கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தப்படும்
  • நீர்வளத்துறைக்கு - ரூ.9264 கோடி ஒதுக்கீடு
  • மாநிலத்திற்குள் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம்- ரூ.200 கோடி ஒதுக்கீடு
  • காவிரி-வைகை-குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டம்- ரூ.150 கோடி ஒதுக்கீடு
  • காவிரி மற்றும் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகள்- சாத்தியக் கூறு ஆய்வுக்கு ரூ.10 கோடி
  • மனித - விலக்கு மோதலை தடுக்க 100 கிராமங்களில் சூரிய மின்வேலி, எஃகு வேலி அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு
  • சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.1762 கோடி ஒதுக்கீடு
  • கான்கிரீட் வீடுகள் கட்ட இதுவரை அரசு ரூ.3.10 லட்சம் கொடுத்த நிலையில் தற்போது ரூ.5 லட்சமாக உயர்வு என அறிவிப்பு
  • நடப்பு ஆண்டில் ரூ.3500 கோடியில் 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
  • வெற்றி வீடு திட்டம்- நடப்பு ஆண்டில் ரூ.3500 கோடியில் 70,000 கான்கிரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
  • மலைப்பகுதி ஊராட்சிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
  • 'வெற்றி 150' என்ற முன் முயற்சி- 150 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படும்- ரூ.100 கோடி ஒதுக்கீடு
  • TN VETRI திட்டம்- நகர்புறங்களை ஒட்டிய கிராமங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டில் 125 நாள் வேலையுடன் கூடுதலாக 25 நாள் வேலை
  • சுய உதவி குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.38,000 வங்கி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம்
  • பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம்
  • தரமான பொது விநியோகம் திட்டம்- ரேசன் கடைகளில் பாக்கெட் கோதுமை மாவு வழங்கும் திட்டம் - ரூ.18 கோடி ஒதுக்கீடு
  • சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு
  • சிங்கபெண்கள் வலிமையப்படுத்தும் திட்டம்- பெண்ள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம்
  • மகளிர் சுய உதவிக்குழு - ரூ.38000 கோடி கடன இலக்கு
  • உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.14,830 கோடி நிதி ஒதுக்கீடு
  • போதையில்லா தமிழகம்- போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைக்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு
  • முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
  • சாலை பாதுகாப்பு பணிக்கு ரூ.130 கோடி ஒதுக்கீடு
  • கடலோர மாவட்டங்களில் 2500 ஹெக்டேரில் புதிய அலையாத்தி காடுகள் உருவாக்க ரூ.40 கோடி ஒதுக்கீடு
  • ரூ.431 கோடியில் கட்டப்படும் புதிய குடியிருப்புகள்- மூலம் 5000 காவலர் குடும்பங்கள் பயன்பெறும்.
  • உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி நிதி ஒதுக்கீடு
  • வருவாய் பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.11,532 கோடி ஒதுக்கீடு
  • சூப்பர் எல் நினோ பாதிப்பை சமாளிக்க சிறப்பு நடவடிக்கைகள்- ரூ.340 கோடி ஒதுக்கீடு
  • வணிக வரித்துறைக்கு ரூ.651 கோடி, முத்திரைத்தாள், பதிவுத்துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கீடு
  • ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஒய்வுகால நன்மைகளுக்கு ரூ.47,240 கோடி நிதி ஒதுக்கீடு
  • உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி நிதி ஒதுக்கீடு
  • காவலன் நலன்- காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள் கட்டுவதற்கு ரூ.431 கோடி நிதி ஒதுக்கீடு
  • ரூ.1375 கோடியில் சென்னை பிராட்வேயில் 160 நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைந்த உலகத் தர நீதிமன்ற வளாகம்
  • உணவுத்திருவிழாக்கள் நடத்த ரூ. 20 கோடி ஒதுக்கீடு
  • 2026-27 நிதி ஆண்டில் நீதி நிர்வாக துறைக்கு ரூ.2,486 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஒகேனக்கல் காவிரி, மதுரை வைகை, பாபநாசம் தாமிரபரணி நதி சுற்றுலா
  • ஆன்மிக தலங்களில் ரூ.60 கோடியில் ஓய்வு இல்லங்கள்
  • மூத்த குடிமக்களுக்கு புனித பயணம் திட்டம்- 2.5 லட்சம் பேர் பயன்பெறும்
  • 300 திருக்குறள்களை மனப்பாடம் செய்து சொல்லும் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை
  • தொடக்கப்பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை
  • சுற்றுலா, கலை பண்பாட்டுத்துறைக்கு- ரூ.775 கோடி ஒதுக்கீடு
  • சென்னையில் 1000 புதிய ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
  • நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.23 கோடி ஒதுக்கீடுவருவாய் பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.11,532 கோடி ஒதுக்கீடு
  • வணிக வரித்துறைக்கு ரூ.651 கோடி, முத்திரைத்தாள், பதிவுத்துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கீடு
  • ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஒய்வுகால நன்மைகளுக்கு ரூ.47,240 கோடி நிதி ஒதுக்கீடு
  • உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி நிதி ஒதுக்கீடு
  • உணவுத்திருவிழாக்கள் நடத்த ரூ. 20 கோடி ஒதுக்கீடு
  • ஒகேனக்கல் காவிரி, மதுரை வைகை, பாபநாசம் தாமிரபரணி நதி சுற்றுலா
  • ஆன்மிக தலங்களில் ரூ.60 கோடியில் ஓய்வு இல்லங்கள்
  • மூத்த குடிமக்களுக்கு புனித பயணம் திட்டம்- 2.5 லட்சம் பேர் பயன்பெறும்
  • தொடக்கப்பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை
  • சுற்றுலா, கலை பண்பாட்டுத்துறைக்கு- ரூ.775 கோடி ஒதுக்கீடு
  • சென்னையில் 1000 புதிய ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
  • நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.23 கோடி ஒதுக்கீடு
  • 1000 ஆண்டுகள் பழமையான 213 கோவில்கள் புனரமைக்கப்படும்
  • இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கீடு
  • கோவில் சொத்துக்களை பாதுகாக்க தனி கவனம் செலுத்தப்படும்.
  • 3000 கோவில்களில் 5 ஆண்டுகளில் திருப்பணி, குடமுழுக்கு செய்யப்படும்
  • தமிழ்நாட்டில் நிதி நிலையை சீராக்கவும் 2 வருடங்கள் தேவை
  • ஒப்பந்தங்களில் கசிவுகளை தடுத்து ரூ.1500 கோடி வருவாயை உருவாக்க அரசு திட்டம்

ENGLISH

Breakdown of Revenue and Expenditure per Rupee in the Budget

  • TAMILNADU BUDGET 2026 - 2027: Tamil Nadu Budget 2026–2027: Let us now look at the details regarding the revenue and expenditure of a single rupee in the budget presented today.

Revenue Breakdown (per Rupee)

  • State's Own Tax Revenue – 43.3%
  • Public Debt – 33.1%
  • Share in Central Taxes – 11.9%
  • Central Government Grants – 6.3%
  • State's Own Non-Tax Revenue – 5.3%
  • Recovery of Loans and Capital Receipts – 0.1%

Expenditure Breakdown (per Rupee)

  • Assistance and Subsidies – 33.3%
  • Salaries – 17.3%
  • Interest Payments – 15%
  • Capital Expenditure – 10.9%
  • Debt Repayment – ​​9.9%
  • Pensions and Retirement Benefits – 8%
  • Operations and Maintenance – 3.8%
  • Loans Disbursed – 1.9%

Interim Budget Estimates 2026–27

  • TAMILNADU BUDGET 2026 - 2027: Tamil Nadu Budget 2026–2027: The interim budget estimates for 2026–27 have been projected at ₹48,696 crore. The budget figures reflect an overestimation of revenue receipts and an underestimation of revenue expenditure. 
  • Minister Maria Wilson stated that the revenue deficit for 2026–27 is estimated at ₹55,775 crore. 

Key Highlights of the 2026-2027 Tamil Nadu Budget

  • TAMILNADU BUDGET 2026 - 2027: Minister Maria Wilson presented the budget for the 2026-27 fiscal year in the Legislative Assembly, announcing new schemes and their respective allocations.
  • Additional special levy on liquor manufacturing plants; an annual revenue of ₹1,000 crore is expected.
  • Plan to transform Tamil Nadu into a $1.5 trillion economy by 2036.
  • Complete elimination of corruption in obtaining building plan approvals.
  • Government to implement the 'Super Clean - Super Campus' scheme in 10,000 government schools at a cost of ₹139 crore.
  • Plan to modernize 3,734 schools at a cost of ₹2,132 crore.
  • Allocation of ₹25 crore for restructuring the school curriculum.
  • Free uniforms and textbooks for students in classes 9–12; allocation of ₹122 crore.
  • Additional annual revenue of ₹15,000 crore through reforms in the Registration Department.
  • A drug-free Tamil Nadu—initiatives to begin at the school level.
  • Allocation of ₹7 crore to create awareness about drug abuse in schools.
  • Special mobile app for the 'Drug-Free Tamil Nadu' campaign.
  • 'Perunthalaivar Kamarajar Special Schools' initiative; allocation of ₹125 crore.
  • Allocation of ₹44,527 crore to the School Education Department for the 2026-27 fiscal year.
  • Central library facilities in 38 districts; allocation of ₹10 crore.
  • Reforms in the Registration Department will generate an additional annual revenue of ₹15,000 crore.
  • Measures taken to prevent the bulk of tender funds from going to specific individuals. Medical course admissions based on Class 12 marks
  • Helpline number 10581 for drug-related complaints in schools
  • Smart bicycles equipped with helmet and water bottle holders for government school students
  • ₹277 crore allocated for the smart bicycle scheme benefiting 5 lakh students
  • Allocation of ₹44,527 crore to the School Education Department for the 2026-27 fiscal year
  • Allocation of ₹2,000 crore for the 'Vetri' laptop scheme for college students
  • Integrated student hostels with a capacity of 1 lakh beds
  • Modern bicycles worth ₹277 crore to be provided to Class 11 students in government and government-aided schools
  • A special law college with a capacity for 300 students to be established in Madurai Tamil Nadu Government Budget: ₹8,393 crore allocated to the Higher Education Department
  • ₹3 crore allocated for training in electric vehicle and battery maintenance, benefiting 22,500 individuals
  • ₹3 crore allocated for electric vehicle mechanic training for 12,500 mechanics
  • Artificial Intelligence (AI) curriculum to be designed by the Tamil Nadu Government
  • AI training for 5 lakh youths
  • AI training for 5 lakh youths by 2031 with the assistance of institutions like IIT
  • Robotics education: AI curriculum for students starting from Class 6
  • ₹2,022 crore allocated to the Labour Welfare Department; ₹17,150 crore allocated for the implementation of special schemes
  • 'Vetrisiran' (Success Skills) training scheme to foster entrepreneurial interest – ₹150 crore allocated
  • ₹22 crore allocated to provide financial assistance to 500 athletes winning at national and international competitions
  • One hour daily allocated for sports and physical exercise after school hours
  • AI skill training for 5 lakh youths in engineering and polytechnic colleges by 2032
  • ₹1,051 crore allocated to the Youth Welfare and Sports Development Department
  • ₹5 crore allocated to train students aged 8–18 who show interest and talent in sports
  • ₹42 crore allocated for conducting rural sports competitions
  • 'Vetri' Entrepreneurship Scheme – ₹75 crore allocated
  • Sports complexes in all administrative blocks and municipalities
  • ₹1,051 crore allocated to the Youth Welfare and Sports Development Department in the 2026–27 budget
  • ₹42 crore allocated for conducting rural sports competitions and taking traditional sports to the global stage
  • 'Vetrisiran' (Success Skills) training scheme to foster entrepreneurial interest – ₹150 crore allocated
  • Haj subsidy increased from ₹25,000 to ₹35,000
  • Allocation of ₹3,937 crore for the Department of Social Justice
  • Allocation of ₹34 crore for the development of burial grounds and cemeteries
  • Allocation of ₹1.05 crore for Christian and Muslim women's welfare societies
  • Allocation of ₹812 crore for the 'Brother's Gift' scheme (providing a one-sovereign gold coin and a silk saree to women getting married)
  • Allocation of ₹17,000 crore for the Department of Backward Classes, Most Backward Classes, and Minorities Welfare
  • Allocation of ₹1,458 crore for the Department for the Welfare of Differently-Abled Persons
  • Allocation of ₹6.6 crore for senior citizen care homes
  • Recreation centers for senior citizens to be established in five districts in the first phase
  • New buildings for 500 Anganwadi centers
  • Kamarajar Breakfast Scheme: An additional 15.14 lakh students across 15,414 schools to benefit
  • Kamarajar Breakfast Scheme: Expanded to cover students up to Class 8
  • 'Aran' (Safe) hostels to be established in five districts for transgender persons
  • Allocation of ₹165 crore for the Ambedkar Business Pioneers Scheme
  • 'Thaimaman' (Maternal Uncle) Gold Ring Scheme: A 1-gram gold ring for babies born in government hospitals
  • Allocation of ₹560 crore for the 'Thaimaman' Gold Ring Scheme in the current financial year
  • The 'Thaimaman' Gold Ring Scheme is being implemented to encourage deliveries in government hospitals. Allocation of ₹9,818 crore for the Social Welfare Department
  • 'Thai Care' (Maternal Care) Scheme – Allocation of ₹23 crore
  • Scheme for 1,000 mobile geriatric care centers for senior citizens – Fund allocation
  • Cancer care centers in 5 zones – Allocation of ₹10 crore for the project report
  • Allocation of ₹23,357 crore for the Health Department
  • 'Thai Care' Scheme enabling stay and care as the delivery date approaches – Allocation of ₹23 crore
  • Allocation of ₹8,028 crore for the Cooperation Department
  • Chief Minister Vijay has ordered a crop loan waiver worth ₹5,932 crore.
  • Hub-and-spoke telemedicine network – Allocation of ₹33 crore
  • Allocation of ₹7,432 crore for electricity subsidies for farmers
  • Allocation of ₹14,984 crore for the Agriculture Department
  • 'Vetri' Goat Rearing Scheme – 5 goats each for 30,000 women
  • 'Vetri' Women's Goat Rearing Scheme – Allocation of ₹110 crore Allocation of Rs. 33 crore for the Hub-and-Spoke Telemedicine Network
  • Allocation of Rs. 7,432 crore for electricity subsidies for farmers
  • Allocation of Rs. 14,984 crore for the Agriculture Department
  • Allocation of Rs. 110 crore for the 'Vetri' Women's Goat Rearing Scheme
  • Allocation of Rs. 6.7 crore for the Quality Fodder Scheme
  • Allocation of Rs. 134 crore for the Cauvery Delta *Kuruvai* cultivation package
  • Financial assistance for fishermen during the non-fishing season increased to Rs. 7,000
  • Allocation of Rs. 40 crore to upgrade veterinary hospitals
  • Allocation of Rs. 31 crore for the 'Save Livestock' scheme and Rs. 12 crore to promote deep-sea fishing
  • Allocation of Rs. 59 crore to provide free milch cows to 10,000 women
  • Allocation of Rs. 4,880 crore for the Animal Husbandry, Dairy Development, and Fisheries Departments
  • Allocation of Rs. 135 crore as relief funds for the fishing ban period, benefiting 1.93 lakh fishing families
  • An investment service organization for Tamils ​​living abroad will be established.
  • New SIPCOT industrial parks will be created in backward districts at a cost of Rs. 3,200 crore.
  • New SIPCOT parks at a cost of Rs. 3,200 crore
  • Space investment zones in Thoothukudi and Nellai
  • India's first AI city, 'Arivagam', in Tamil Nadu – Rs. ... Allocation of ₹5 crore
  • MSMEs (Micro, Small, and Medium Enterprises) – ₹352 crore subsidy
  • Tamil Nadu Design Institute – ₹60 crore
  • Establishment of Tamil Nadu Palm Development Corporation – ₹16 crore allocated
  • Green steel production initiative – ₹60 crore fund allocation
  • Tiruppur Textile Technology Centre to promote eco-friendly green garment production – ₹10 crore allocated
  • Allocation of ₹2,142 crore for the MSME sector
  • Allocation of ₹1,678 crore for the Handloom, Handicrafts, Textiles, and Khadi sectors
  • Allocation of ₹398 crore for the digital services sector
  • Additional generation capacity of 2,040 MW – New power projects
  • Rooftop solar power scheme – Subsidy of up to ₹1 lakh
  • Allocation of ₹50 crore for rooftop solar power scheme subsidies
  • Expansion of 'e-Sevai 2.0' scheme and WhatsApp chatbot services to cover 275 services
  • Smart electricity meter service for 50 lakh industrial and commercial consumers across the state
  • Acceleration of the Vellimalai Pumped-Storage Hydroelectric Project (costing ₹5,050 crore) 
  • Allocation of ₹1,390 crore to upgrade electricity infrastructure in Chennai and its suburbs
  • Allocation of ₹1,543 crore to set up 178 new substations
  • Rs. 1,543 crore for 178 new substations; Rs. 2,000 crore for replacing old transformers
  • Developing Chennai to world-class standards: Rs. 25 crore allocated for long-term growth and strategic planning
  • Push to expedite the Godavari-Cauvery river interlinking project
  • Intra-state river interlinking project: Rs. 200 crore allocated
  • River restoration: Rs. 25 crore allocated for feasibility studies on rejuvenating the Thamirabarani, Vaigai, and Cauvery rivers
  • Redesigning roads in Ambattur and Guindy industrial estates
  • Developing Chennai to world-class standards across 5,604 sq. km: Rs. 25 crore allocated to explore possibilities
  • Rs. 8,850 crore allocated to the Housing and Urban Development Department
  • Chief Minister’s Integrated Urban Development Scheme: Rs. 2,117 crore allocated
  • International tenders to be floated for cleaning the Cooum and Adyar rivers
  • Boating facilities on Chennai’s Cooum and Adyar rivers
  • Primary pipeline project for Chennai’s drinking water supply: Rs. 3,108 crore allocated
  • Target set to ensure equitable and uninterrupted drinking water supply across Chennai by 2030–31
  • Smart parking facilities at 20 locations in Chennai
  • 'My Home' scheme to be introduced in the Chennai Metropolitan Area; Rs. 15,000 crore allocated under the PPP model
  • Rs. 15,828 crore allocated to the Energy Department
  • Rs. 21,524 crore allocated to the Highways and Minor Ports Department
  • Integrated Road Infrastructure Development Scheme: Rs. 9,300 crore allocated
  • Transport Department Allocation of ₹13,561 crore
  • Allocation of ₹8,852 crore for Housing and Urban Development
  • Allocation of ₹2,117 crore for the Chief Minister’s Integrated Urban Development Scheme
  • Proposal for a Metro Rail project between Avadi and Pattabiram
  • Proposal for a Metro Rail project between Sriperumbudur and Sunguvarchatram
  • Metro Rail services planned for the routes: Airport–Kilambakkam, Koyambedu–Pattabiram, and Poonamallee–Sunguvarchatram
  • Emphasis to be placed on expediting the Godavari-Cauvery river interlinking project
  • Allocation of ₹9,264 crore for the Water Resources Department
  • Allocation of ₹200 crore for the scheme to interlink rivers within the state
  • Allocation of ₹150 crore for the Cauvery-Vaigai-Gundar river interlinking project
  • Allocation of ₹10 crore for a feasibility study on constructing check dams across the Cauvery and Kollidam rivers
  • Allocation of ₹20 crore to install solar-powered and steel fences in 100 villages to prevent human-animal conflict
  • Allocation of ₹1,762 crore for the Environment Department
  • Announcement raising the government assistance for constructing concrete houses from the current ₹3.10 lakh to ₹5 lakh
  • Approval to be granted for 70,000 concrete houses at a cost of ₹3,500 crore during the current year
  • 'Vetrai Veedu' (Victory House) Scheme: Approval to be granted for 70,000 concrete houses at a cost of ₹3,500 crore during the current year Annual allocation of ₹100 crore for hill-area panchayats
  • 'Vetrai 150' initiative: 150 days of employment to be provided; ₹100 crore allocated
  • TN VETRI scheme: ₹1,000 crore allocated for villages adjacent to urban areas
  • Additional 25 days of work provided in Tamil Nadu, in addition to the standard 125 days
  • Target set to provide ₹38,000 crore in bank loans to Self-Help Groups this year
  • Investment subsidy of ₹5 lakh for women's Self-Help Groups
  • Quality Public Distribution System: Scheme to provide packaged wheat flour at ration shops; ₹18 crore allocated
  • ₹354 crore allocated for the 'Singapenn' (Lioness) Special Task Force
  • 'Singapenn' Empowerment Scheme: Investment subsidy of ₹5 lakh for women's Self-Help Groups
  • Women's Self-Help Groups: Loan target of ₹38,000 crore
  • ₹14,830 crore allocated to the Food and Consumer Protection Department
  • Drug-free Tamil Nadu: ₹70 crore allocated for rehabilitation measures against substance abuse
  • ₹200 crore allocated to the Chief Minister's Accident Relief Fund
  • ₹130 crore allocated for road safety initiatives
  • ₹40 crore allocated to create new mangrove forests across 2,500 hectares in coastal districts
  • New housing units to be constructed at a cost of ₹431 crore, benefiting 5,000 police families Allocation of ₹17,290 crore for the Home, Prohibition, and Excise Department
  • Allocation of ₹11,532 crore for the Revenue and Disaster Management Department
  • Special measures to tackle the impact of 'Super El Niño' – Allocation of ₹340 crore
  • Allocation of ₹651 crore for the Commercial Taxes Department and ₹475 crore for the Registration Department
  • Allocation of ₹47,240 crore for pensions and other retirement benefits
  • Allocation of ₹17,290 crore for the Home, Prohibition, and Excise Department
  • Police welfare: Allocation of ₹431 crore for constructing new residential complexes for police personnel
  • Integrated world-class court complex with 160 courts at Broadway, Chennai, at a cost of ₹1,375 crore
  • Allocation of ₹20 crore for organizing food festivals
  • Allocation of ₹2,486 crore for the Administration of Justice Department for the 2026-27 financial year
  • River tourism initiatives: Hogenakkal (Cauvery), Madurai (Vaigai), and Papanasam (Thamirabarani)
  • Rest houses at spiritual sites at a cost of ₹60 crore
  • Pilgrimage scheme for senior citizens – to benefit 2.5 lakh people
  • Incentive of ₹5,000 for primary school students who memorize and recite 300 Thirukkural verses
  • Incentive of ₹5,000 for 500 primary school students
  • Allocation of ₹775 crore for the Tourism, Art, and Culture Department
  • 1,000 new AC electric buses for Chennai
  • Allocation of ₹4,000 crore for a 765 kV power transmission line from Coimbatore to Ariyalur
  • ₹50 crore allocated for 2,000 public EV charging stations over five years
  • Modern electricity service via smart meters for all consumers in Chennai city
  • Allocation of ₹5 crore for subsidies on EV charging stations in residential complexes
  • Allocation of ₹25 crore to study the feasibility of developing a world-class Chennai spanning 5,604 sq. km
  • Allocation of ₹40 crore to implement AI-based project approval systems
  • The Coimbatore-Ariyalur 765 kV power transmission line project will be implemented at a cost of ₹4,000 crore
  • 1,000 new AC electric buses will be operated in Chennai.
  • ₹23 crore allocated to improve the livelihoods of folk artists; ₹11,532 crore allocated to the Revenue and Disaster Management Department.
  • ₹651 crore allocated to the Commercial Taxes Department; ₹475 crore allocated to the Registration Department (Stamps and Registration).
  • ₹47,240 crore allocated for pensions and other retirement benefits.
  • ₹17,290 crore allocated to the Home, Prohibition, and Excise Department.
  • ₹20 crore allocated for organizing food festivals.
  • River tourism initiatives for Hogenakkal (Cauvery), Madurai (Vaigai), and Papanasam (Thamirabarani).
  • Rest houses to be built at spiritual sites at a cost of ₹60 crore.
  • Pilgrimage scheme for senior citizens; 2.5 lakh people to benefit.
  • Incentive of ₹5,000 for 500 primary school students.
  • ₹775 crore allocated to the Tourism and Art & Culture Department.
  • 1,000 new AC electric buses will be operated in Chennai.
  • 23 crore allocated to improve the livelihoods of folk artists.
  • 213 temples that are over 1,000 years old will be renovated.
  • ₹708 crore allocated to the Hindu Religious and Charitable Endowments Department.
  • Special focus will be placed on protecting temple properties.
  • Renovation and consecration (Kudamuzhukku) works to be carried out in 3,000 temples over five years.
  • Two years are required to stabilize the financial situation in Tamil Nadu.
  • Government plans to generate ₹1,500 crore in revenue by plugging leakages in contracts.
  • Allocation of ₹1,253 crore to ensure quality housing for all
  • For medical education fees under the 7.5% reservation quota - Allocation of Rs. 462.41 crore in funds

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel