//
Type Here to Get Search Results !

4th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

4th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026
  • 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த மாதம் 22-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். 
  • தமிழ்நாடு தேர்தலில் திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணி, தமிழக வெற்றி கழகம் என 3 முனை போட்டி நிலவுகிறது. 
  • இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து முதலிடத்திலும், திமுக 73 இடங்களுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக 53 இடங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
கேரள சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026
  • 140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு கடந்த மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். 
  • கேரள தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்), ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ்), பா.ஜ.க கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது. 
  • இதையடுத்து, 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபைக்கு கடந்த மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அசாமில் பெரும்பான்மைக்கு 64 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
  • இதில் இடது ஜனநாயக முன்னணி (இடதுசாரிகள்) கூட்டணி 35 தொகுதியிலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்கிரஸ்) 97 தொகுதியிலும் மற்றும் பா.ஜ.க கூட்டணி 2 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
அசாம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026
  • அசாம் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி என 3 முனை போட்டி நிலவுகிறது.  இதில் காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதியிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 3 தொகுதியிலும் மற்றும் பா.ஜ.க கூட்டணி 102 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026
  • 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு கடந்த 9-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.  புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு 16 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். 
  • புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி, காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி, த.வெ.க கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது.
  • இதில் காங்கிரஸ் கூட்டணி 6  தொகுதியிலும், தமிழக வெற்றிக் கழகம் 2 தொகுதியிலும் மற்றும் பா.ஜ.க கூட்டணி 18 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026
  • 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய 2 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 
  • மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்கு 148 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க, காங்கிரஸ் என 3 முனை போட்டி நிலவுகிறது.
  • இதில் காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதியிலும், திரிணாமுல் காங்கிரஸ் 83 தொகுதியிலும் மற்றும் பா.ஜ.க கூட்டணி 204 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel