இந்தியா மற்றும் கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சி காசிந்த் 2024
- இந்தியா-கஜகஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 8-வது பதிப்பான காசிந்த்-2024, உத்தராகண்ட் மாநிலம் ஆலியில் உள்ள சூர்யா வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று தொடங்கியது.
- இந்த பயிற்சி, 2024 செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுப் பயிற்சி KAZIND-2024, 2016 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
- கூட்டுப் பயிற்சியின் கடைசி பதிப்பு கஜகஸ்தானின் ஓட்டாரில் 30 அக்டோபர் முதல் 11 நவம்பர் 2023 வரை நடைபெற்றது.
- மத்திய அரசு ₹12,17,178 கோடியைப் பெற்றுள்ளது (ஆகஸ்ட் 2024 வரையிலான மொத்த வரவுகளில் 2024-25 பட்ஜெட்டில் 38.0%, இதில் ₹8,73,845 கோடி வரி வருவாய் (மத்திய அரசுக்கான நிகர), ₹3,34,467 கோடி வரி அல்லாத வருவாய் மற்றும் ₹8,866 கோடி கடன் அல்லாத மூலதன ரசீதுகள் அடங்கும்.
- இந்த காலகட்டம் வரை ரூ.4,55,717 கோடியை, மாநில அரசுகளுக்கு வரிகளின் பங்காக மத்திய அரசு வழங்கியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட ரூ.73,235 கோடி அதிகமாகும்.
- மத்திய அரசின் மொத்த செலவினம் ₹16,52,354 கோடி (2024-25 பட்ஜெட்டில் 34.3%), இதில் ₹13,51,367 கோடி வருவாய் கணக்கிலும், ₹3,00,987 கோடி மூலதனக் கணக்கிலும் உள்ளது.
- மொத்த வருவாய் செலவினங்களில், ரூ .4,00,160 கோடி வட்டி செலுத்துதல் மற்றும் ரூ .1,78,625 கோடி முக்கிய மானியங்களுக்காக வழங்கப்படுகிறது.