Type Here to Get Search Results !

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு / IAF RECRUITMENT 2024

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு
IAF RECRUITMENT 2024

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு / IAF RECRUITMENT 2024


இந்திய விமானப்படையில் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • AFCAT 02/2024 - 304
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் பணிக்கேற்ப Physics and Mathematics பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 56100/- முதல் ரூ. 177500/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். அதாவது, 02 ஜூலை 2001 முதல் 01 ஜூலை 2005 வரை உள்ள காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Online Examination, Practice Test & AFSB interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (28.06.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel