Type Here to Get Search Results !

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2024 / INDIAN RAILWAY RECRUITMENT 2024


இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2024
INDIAN RAILWAY RECRUITMENT 2024

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2024 / INDIAN RAILWAY RECRUITMENT 2024

இந்திய ரயில்வேயில் Sports Person பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Sports Person - 24
தகுதி
  • Level – 4 & Level – 5 – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Level – 2 & Level – 3 – அரசு பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Level 1 – அரசு பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI அல்லது NCVT பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 20,200/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 18 முதல் 25 க்குள் இருந்தல் அவசியம்.
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Short Listing, Trial of sports performance, Interview and Assessment of Sports Achievement, Educational Qualification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பக்கட்டணம்
  • பொது விண்ணப்பத்தார்கள் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC, ST, Women, Minorities and Economically Backward Classes விண்ணப்பத்தார்கள் ரூ.250/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு தேதி
  • Trial of sports performance செயல்முறை வரும் 20.06.2024 முதல் 28.06.2024 அன்று வரை நடக்க உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (09.06.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel