யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு
UPSC IES ISS RECRUITMENT 2024
யுபிஎஸ்சி நிறுவனத்தில் IES, ISS பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- IES/ISS - 48
- Indian Economic Service – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Economics/ Applied Economics/ Business Economics/ Econometrics பாடப்பிரிவுகளில் Post-Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Indian Statistical Service – அனுமதி பெற்று செய்லபடும் கல்லூரிகளில் Statistics/ Mathematical Statistics/ Applied Statistics பாடங்களில் Bachelor’s Degree அல்லது Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
- Female/SC/ST/Persons விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு மற்றும் Interview/ Personality Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (30.04.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.