தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு
ICMR NIE RECRUITMENT 2024
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் Project Research Scientist – I (Medical), Project Technical Support I (Health Assistant), Project Technical Support I (Field Assistant) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Project Research Scientist – I (Medical), Project Technical Support I (Health Assistant), Project Technical Support I (Field Assistant) - 4
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் 10th + Diploma, MBBS தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 18,000/- முதல் ரூ. 67,000/- வரை வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 28 முதல் 35 க்குள் இருந்தல் அவசியம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test, 2. walk-in interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள், மேற்கூறிய அத்தியாவசியத் தகுதிகளை மட்டுமே கொண்டு, அனைத்து அசல் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட அனைத்து சான்றிதழ்/சான்றிதழ்கள் மற்றும் செல்லுபடியாகும் அடையாளச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை/பான் அட்டை/ஓட்டுநர் உரிமம்/பாஸ்போர்ட்) ஆகியவற்றுடன் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். நேர்காணல் ஆனது 23.04.2024 காலை 9.30 முதல் 10.30 வரை ICMR – NIE, சென்னையில் நடைபெற உள்ளது.