Type Here to Get Search Results !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு / TNPSC GROUP 1B RECRUITMENT 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு
TNPSC GROUP 1B RECRUITMENT 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு / TNPSC GROUP 1B RECRUITMENT 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Commissioner, Educational Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Assistant Commissioner, Educational Officer - 29
தகுதி
  • Assistant Commissioner: Any Degree with a Bachelor’s degree in Law and practising as an Advocate/Pleader in court or Six years of service as an Executive Officer/Inspector/Head Clerk/Manager/Superintendent.
  • District Educational Officer: Master’s degree in Maths/Physics/Chemistry/Botany/Zoology/Economics/Geography/History/Commerce/Tamil/English with Tamil as an intermediate subject and B.Ed.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 56,100/- முதல் ரூ. 2,05,700/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 32 முதல் 34 க்குள் இருந்தல் அவசியம்.
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Computer Based Exam, Written Exam, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (22.05.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel