Type Here to Get Search Results !

தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கத்தில் வேலைவாய்ப்பு / TAMILNADU CLIMATE CHANGE MISSION RECRUITMENT 2024

தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கத்தில் வேலைவாய்ப்பு
TAMILNADU CLIMATE CHANGE MISSION RECRUITMENT 2024

தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கத்தில் வேலைவாய்ப்பு / TAMILNADU CLIMATE CHANGE MISSION RECRUITMENT 2024


TNCCM நிறுவனத்தில் Management Assistant, Personal Assistant, Driver, Office Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில்Data Management Assistant – தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். கணினி
    அறிவுடன் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Personal Assistant – டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
  • ஓட்டுநர் – தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலிருந்து VIII வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட வாகனம் ஓட்டுவதற்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கும் குறைவானது. அதே பிரிவில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
  • Office Assistant – தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியிலிருந்து VIII வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில அரசு நிறுவனங்களில் 1 வருட சேவை/பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Data Management Assistant – ரூ.25000, Personal Assistant – ரூ.25000, Driver – ரூ.20,00, Office Assistant – ரூ.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும் .
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Short Listing, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (21.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel