இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் வேலைவாய்ப்பு
RRB TECHNICIAN RECRUITMENT 2024
இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் Technician Grade – I (Signal), Technician Grade – II பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 08.04.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Technician Grade I (Signal), Technician Grade II - 9144
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Bachelor of Science In Physics / Electronics / Computer Science / Information Technology/ Instrumentation / B.Sc. in a combination of any sub-stream of basic streams of Physics/Electronics/Computer Science/Information Technology/Instrumentation/ Diploma in Engineering/ Matriculation / SSLC plus ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19900/- முதல் ரூ.29200/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.07.2024 தேதியின் படி, Technician Grade – I (Signal) பதவிக்கு 18 முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- Technician Grade – III பதவிக்கு 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Document Verification (DV), Medical Examination (ME) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (08.04.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.