அணு எரிபொருள் வளாகம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
NUCLEAR FUEL COMPLEX RECRUITMENT 2024
அணு எரிபொருள் வளாகம் நிறுவனத்தில் Prep. Teachers, Primary Teachers and Trained Graduate Teachers பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Prep. Teachers, Primary Teachers and Trained Graduate Teachers
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் மூன்றாண்டு இளங்கலைப் பட்டம் அல்லது பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எட் பட்டப்படிப்பில் தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாகPRT / Prep – ரூ.21250, TGTs – ரூ.26250 வரை வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 40 முதல் 45 க்குள் இருந்தல் அவசியம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test, Skill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (01.04.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.