ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வேலைவாய்ப்பு
HEAVY VEHICLE FACTORY RECRUITMENT 2024
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை நிறுவனத்தில் Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Manager (Production) – 1 பணியிடம்
- Manager (Quality) – 1 பணியிடம்
- Production Engineer (Mechanical) – 4 பணியிடங்கள்
- Production Engineer (Electrical) – 2 பணியிடங்கள்
- Planning Engineering – 4 பணியிடங்கள்
- Quality Engineer (Mech) – 7 பணியிடங்கள்
- Quality Engineer (Electrical) – 3 பணியிடங்கள்
- Drawing Engineer (Mechanical) – 5 பணியிடங்கள்
- Drawing Engineer (Electrical) – 1 பணியிடம்
- Purchase Engineer – 2 பணியிடங்கள்
- Russian Translator – 1 பணியிடம்
- Junior Assistant – 3 பணியிடங்கள்
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் 50 % மதிப்பெண்களுடன் Diploma or BE/B.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 22,000/- முதல் ரூ. 60,000/- வரை வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 63 க்குள் இருந்தல் அவசியம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Exam / Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து THE CHIEF GENERAL MANAGER, HEAVY VEHICLES FACTORY, AVADI, CHENNAI – 600054. TAMILNADU என்ற முகவரிக்கு 13.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.