Type Here to Get Search Results !

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு / TAMILNADU FISHERIES DEPARTMENT RECRUITMENT 2024

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு
TAMILNADU FISHERIES DEPARTMENT RECRUITMENT 2024

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு / TAMILNADU FISHERIES DEPARTMENT RECRUITMENT 2024

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (TN Fisheries Department) பல்நோக்கு சேவை பணியாளர் (Sagar Mitra) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • பல்நோக்கு சேவை பணியாளர் (Sagar Mitra) - 1
தகுதி
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate Degree அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
ஊதியம்
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.01.2024 அன்றைய தினத்தின் படி, 35 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்ணப்பிக்கும் முறை
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்: 2 / 601 A, கிழக்குக் கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை – 600 115 என்ற முகவரிக்கு 29.02.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel