சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு
CHENNAI PORT RECRUITMENT 2024
சென்னை துறைமுகம் Pilot பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Pilot - 3
- இப்பணிக்கு அரசாங்கத்தின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் வழங்கப்படும் மாஸ்டர் ஆஃப் ஃபாரின் கோயிங் கப்பலாக தகுதிச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
- இந்தியாவின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.7000/- முதல் ரூ.20000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (28.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.