Type Here to Get Search Results !

UPSC NDA தேர்வு அறிவிப்பு வெளியீடு 2024 / UPSC NDA RECRUITMENT 2024

UPSC NDA தேர்வு அறிவிப்பு வெளியீடு 2024
UPSC NDA RECRUITMENT 2024

UPSC NDA தேர்வு அறிவிப்பு வெளியீடு 2024 / UPSC NDA RECRUITMENT 2024

UPSC NDA தேர்வு 400 பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09-01-2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • UPSC NDA & NA - 400
தேர்வின் விவரங்கள்
  • UPSC ஆணையத்தால் நடத்தப்படும் இத்தேர்வின் மூலம் ராணுவ படை, கடற்படை, விமான படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக NDA மற்றும் NA பயிற்சி நிறுவனங்களால் நடத்தப்படும் 153rd Course, 115th Indian Naval Academy Course-க்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
தகுதி
  • இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
  • இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 02.07.2005 அன்றைய நாளுக்கு பின்னும், 01.07.2028 அன்றைய நாளுக்கு முன்னும் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
விண்ணப்ப கட்டணம்
  • SC / ST / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.100/-
தேர்வு செயல்முறை
  • இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Psychological Aptitude Test, Intelligence Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
  • இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (09.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel