UPSC CDS தேர்வு அறிவிப்பு வெளியீடு 2024
UPSC CDS RECRUITMENT 2024
UPSC CDS தேர்வு 457 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09-01-2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- UPSC CDS 2024 Exam - 457
- இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate Degree, BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Female / SC / ST – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.200/-
- இந்த UPSC CDS 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் வயது வரம்பின் விதிமுறைக்குட்பட்டவராக இருக்க வேண்டும். IMA / INA – 02.01.2001 அன்று முதல் 01.01.2006 அன்றுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். AFA – 20 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளாராக இருக்க வேண்டும்.
- இத்தேர்வானது இந்தியா முழுவதும் உள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 77 தேர்வு மையங்களில் 21.04.2024 அன்று நடைபெறவுள்ளது.
- இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (09.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.