Type Here to Get Search Results !

தென்கிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு / SOUTH EASTERN RAILWAY RECRUITMENT 2023

தென்கிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு
SOUTH EASTERN RAILWAY RECRUITMENT 2023

தென்கிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு / SOUTH EASTERN RAILWAY RECRUITMENT 2023

RRC – தென்கிழக்கு ரயில்வேயில் Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்

காலியிடங்கள்
  • Apprentice - 1785
தகுதி
  • RRC – தென்கிழக்கு ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் மெட்ரிகுலேஷன் (10+2 தேர்வு முறையில் மெட்ரிகுலேஷன் அல்லது 10ஆம் வகுப்பு) முடித்திருக்க வேண்டும் மற்றும் NCVT/SCVT வழங்கிய ஐடிஐ பாஸ் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
  • SC/ST/PWD/Women candidates – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பித்தார்கள் – ரூ.300/-
வயது வரம்பு
  • RRC – தென்கிழக்கு ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
  • RRC – தென்கிழக்கு ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
  • RRC – தென்கிழக்கு ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (28.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel