Type Here to Get Search Results !

ICMR NIN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / ICMR NIN RECRUITMENT 2023

ICMR NIN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
ICMR NIN RECRUITMENT 2023

ICMR NIN நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / ICMR NIN RECRUITMENT 2023

ICMR NIN நிறுவனத்தில் Project Lower Division Clerk, Project Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 06-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Project Lower Division Clerk, Project Consultant - 05
தகுதி
  • ICMR NIN பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Bachelor’s Degree, MBA, M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • ICMR NIN பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குProject Lower Division Clerk பணிக்கு ரூ.16,000 என்றும், Project Consultant பணிக்கு ரூ.60,000 என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு
  • ICMR NIN பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது Project Lower Division Clerk பணிக்கு அதிகபட்சம் 25 வயது எனவும், Project Consultant பணிக்கு அதிகபட்சம் 70 வயது எனவும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை
  • ICMR NIN பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
  • ICMR NIN பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (06.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel