Type Here to Get Search Results !

புதுவைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு / PONDICHERRY UNIVERSITY RECRUITMENT 2023

புதுவைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
PONDICHERRY UNIVERSITY RECRUITMENT 2023

புதுவைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு / PONDICHERRY UNIVERSITY RECRUITMENT 2023

புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University) Guest Faculty பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 07-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Guest Faculty - 01
தகுதி
  • புதுவைப் பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Hindi பாடப்பிரிவில் Post Graduate Degree, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
  • புதுவைப் பல்கலைக்கழகம் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
தேர்வு செயல்முறை
  • புதுவைப் பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
  • புதுவைப் பல்கலைக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 
  • மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை departmenthindi23@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (07.12.2023) அனுப்ப வேண்டும்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel