இந்துஸ்தான் பெட்ரோலிய (HPCL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
HPCL RECRUITMENT 2023
இந்துஸ்தான் பெட்ரோலிய (HPCL) நிறுவனத்தில் Graduate Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி
- HPCL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Hindi, Finance, HR, Materials பாடப்பிரிவில் BA, B.Sc, BCom தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- HPCL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.23,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .
- HPCL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 27.11.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
- HPCL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- HPCL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (04.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்