Type Here to Get Search Results !

SBI வங்கியில் 94 Resolvers காலிப்பணியிடங்கள் / SBI RESOLVERS RECRUITMENT 2023

SBI வங்கியில் 94 Resolvers காலிப்பணியிடங்கள்
SBI RESOLVERS RECRUITMENT 2023

SBI வங்கியில் 94 Resolvers காலிப்பணியிடங்கள் / SBI RESOLVERS RECRUITMENT 2023

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Resolvers பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Resolvers - 94
தகுதி
  • SBI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஓய்வுபெற்ற எஸ்பிஐ அதிகாரிகள் என்பதால், குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் எதுவும் தேவையில்லை. 
  • போதுமான பணி அனுபவம், அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய ஆழமான அறிவு மற்றும் தொடர்புடைய பகுதியில் ஒட்டுமொத்த தொழில்முறை திறன் கொண்ட முன்னாள் அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
  • SBI பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 63 வரை இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
  • SBI பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
  • SBI பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (21.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
  • 21.11.2023

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel