Type Here to Get Search Results !

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Commandant தேர்வு அறிவிப்பு வெளியீடு 2024 / UPSC ASSISTANT COMMANDANT RECRUITMENT 2023

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Commandant தேர்வு அறிவிப்பு வெளியீடு 2024 / UPSC ASSISTANT COMMANDANT RECRUITMENT 2024

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Commandant தேர்வு அறிவிப்பு வெளியீடு 2024 / UPSC ASSISTANT COMMANDANT RECRUITMENT 2023

UPSC Assistant Commandant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 19-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்
  • Assistant Commandant - 20
தகுதி

UPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அனுபவ விவரம்

UPSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் காவல் துறையில் Sub. Inspector (GD) அல்லது Inspector (GD) பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

வயது வரம்பு

UPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.08.2024 அன்றைய தேதியின் படி, 35 வயது பூர்த்தி அடையாத நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும் விண்ணப்பதாரர்கள் 02.08.1989 அன்றைய நாளுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

எழுத்து தேர்வு விவரங்கள்

Assistant Commandant (Executive) பணிக்கான துறை சார்ந்த போட்டித் தேர்வின் முதல் நிலையான எழுத்து தேர்வானது 10.03.2024 அன்று நடைபெறவுள்ளது.
இத்தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் Paper I, Paper II என இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.

Paper I ஆனது Objective Type தேர்வு முறையில் 300 மதிப்பெண்களுக்கு என 2 1/2 மணி நேரம் நடத்தப்படும்.

Paper II ஆனது Essay, Precis Writing and Comprehension தேர்வு முறையில் 100 மதிப்பெண்களுக்கு என 2 மணி நேரம் நடத்தப்படும்.

தேர்வு செயல்முறை

UPSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Examination, Physical and Medical Standard Test, Personality / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

UPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (19.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel