வடகிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு
NORTH EAST RAILWAY RECRUITMENT 2023
RRC – North Eastern Railway நிறுவனத்தில் Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 24-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்
- Apprentice - 1104
- RRC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் / 12ம் வகுப்பு மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- RRC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Apprenticeship விதிமுறைப்படி மாத ஊக்கத்தொகை பெறுவார்கள்.
- RRC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானதுஇந்த வடகிழக்கு இரயில்வே சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25.11.2023 அன்றைய நாளின் படி, 15 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், உடல் ஊனமுற்றவர்கள் – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.
- RRC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- SC / ST / EWS / PWBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.100/-
- RRC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (24.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்