Type Here to Get Search Results !

TIFR நிறுவனத்தில் Clerk Trainee வேலைவாய்ப்பு / TIFR RECRUITMENT 2023

TIFR நிறுவனத்தில் Clerk Trainee வேலைவாய்ப்பு
TIFR RECRUITMENT 2023

TIFR RECRUITMENT 2023

TIFR நிறுவனத்தில் Clerk Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
  • நிறுவனம்: TIFR
  • பணியின் பெயர்: Clerk Trainee
  • மொத்த பணியிடங்கள்: 05
தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதியம்

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000/- உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 28 ஆக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

திறமையுள்ள நபர்கள் Walk-in-Selection மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு Walk-in-Selection சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel