Type Here to Get Search Results !

தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Assistant Cum Data Entry Operator காலிப்பணியிடம் / TAMILNADU DISTRICT CHILD PROTECTION UNIT RECRUITMENT 2023

தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Assistant Cum Data Entry Operator காலிப்பணியிடம் / TAMILNADU DISTRICT CHILD PROTECTION UNIT RECRUITMENT 2023

தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Assistant Cum Data Entry Operator காலிப்பணியிடம் / TAMILNADU DISTRICT CHILD PROTECTION UNIT RECRUITMENT 2023

கிருஷ்ணகிரி DCPU-ல் Assistant Cum Data Entry Operator பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
  • நிறுவனம்: கிருஷ்ணகிரி DCPU
  • பணியின் பெயர்: Assistant Cum Data Entry Operator
  • மொத்த பணியிடங்கள்: 01
தகுதி

கிருஷ்ணகிரி DCPU பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / கணினி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

கிருஷ்ணகிரி DCPU பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு DCPU-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

கிருஷ்ணகிரி DCPU பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 42 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை

கிருஷ்ணகிரி DCPU பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
எண். 8 &10
டிஆர்டிஏ வணிக வளாகம்
மாவட்ட மைய நூலகம் எதிரில்
கிருஷ்ணகிரி - 635 002

விண்ணப்பிக்கும் முறை

கிருஷ்ணகிரி DCPU பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (25.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMPORTANT LINKS / முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel