Type Here to Get Search Results !

TNPSC GROUP 2 MAIN EXAMINATION STATE LEVEL CURRENT AFFAIRS - IMPORTANT TOPICS / TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு மாநில அளவிலான நடப்பு விவகாரங்கள் - முக்கியத் தலைப்புகள்

 • TNPSC SHOUTERS - இந்த BLOG TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்காக TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது
 • நடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக் கொண்டுள்ளது
 • TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச நடப்பு விவகாரத் தேர்வுத் தொடர் 4 ஏப்ரல் 2022 முதல் மாலை 6.00 மணி முதல் தொடங்கும்
 • நமது இன்ஸ்டாகிராம் & டெலிகிராம் குரூப்பில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தேவையான குறிப்புகள் "SHORT NOTES" வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
 • தினமும் நடப்பு நிகழ்வுகளும் PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது
 • டி.என்.பி.எஸ்.சி பாடநூல்கள் PDF வடிவில் பெற விரும்புவர்கள் நமது இன்ஸ்டாகிராம் & டெலிகிராம் பக்கத்தில் இணைந்து பயன்பெறவும்!
 • இத்தேர்வில், பொது தமிழ்ப்பிரிவில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும்.
 • தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையிலும் கீழே சில தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 • மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வமான சூழ்நிலையை உருவாக்குவதின் முக்கிய படிநிலையாக இந்த கட்டுரை இருக்கும் என்று நம்புகிறோம்.
TNPSC GROUP 2 MAIN EXAMINATION STATE LEVEL CURRENT AFFAIRS - IMPORTANT TOPICS / TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு மாநில அளவிலான நடப்பு விவகாரங்கள் - முக்கியத் தலைப்புகள்

 1. CHIEF MINISTERS INNOVATION SCHEME / முதல்வரின் புத்தாய்வு திட்டம்
 2. WOMEN ENTREPRENEURS ASSOCIATION OF TAMIL NADU / தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்
 3. EDUCATION TO HOME / இல்லம் தேடிக் கல்வி
 4. INNUYIR KAPPOM SCHEME / இன்னுயிர் காப்போம் திட்டம்
 5. INDIA’S COASTLINE EROSION / இந்தியாவின் கடற்கரை அரிப்பு
 6. TAMIL NADU IMPROVES JUDICIAL OPERATIONAL CAPACITY - INDIA JUSTICE REPORT / தமிழ்நாடு நீதித்துறை செயல்பாட்டு திறனை மேம்படுத்துகிறது - இந்திய நீதி அறிக்கை
 7. ORGAN DONATION AWARDS GIVEN BY NOTTO / நோட்டோ வழங்கும் உறுப்பு தான விருதுகள்
 8. BIFURCATION DEBATE IN TAMIL NADU / தமிழகத்தில் ‘பிரிவு’ விவாதம்
 9. PALK BAY DUGONG RESERVE / பால்க் பே டுகாங் ரிசர்வ்
 10. NEUTRINO OBSERVATORY - RECENT DEVELOPMENTS / நியூட்ரினோ ஆய்வகம் - சமீபத்திய வளர்ச்சிகள்
 11. TN ANTI NEET BILL / நீட் எதிர்ப்பு மசோதா
 12. TAMIL NADU FLOATING SOLAR PROJECT / தமிழ்நாடு மிதக்கும் சூரிய ஒளி திட்டம்
 13. TAMIL NADU HEALTH SYSTEM REFORM PROGRAMME / தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டம்
 14. TAMIL NADU GOVERNMENT TO IMPLEMENT SMART BLACK BOARD SCHEME / ஸ்மார்ட் பிளாக் போர்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது
 15. JUDGE MURUGESAN PANEL / நீதிபதி முருகேசன் குழு
 16. AK RAJAN PANEL / ஏ.கே ராஜன் குழு
 17. TAMIL NADU STATE HIGHER EDUCATION COUNCIL REVISED / தமிழ்நாடு மாநில உயர்க்கல்வி மன்றம் திருத்தியமைப்பு
 18. AVVAIYAR AWARD / அவ்வையார் விருது
 19. AGE OF MARRIAGE FOR WOMEN / பெண்களின் திருமண வயது
 20. WOMEN'S ASSISTANCE NO - 181 / மகளிர் உதவி எண் - 181
 21. ONE STOP CENTER / ஒருங்கிணைந்த சேவை மையம்
 22. INTERNATIONAL FURNITURE PARK / சர்வதேச அறைகலன் பூங்கா
 23. FIRST FLOATING SOLAR POWER / முதல் மிதக்கும் சூர்ய மின்சக்தி
 24. WORLD BREASTFEEDING WEEK / உலகத் தாய்ப்பால் வாரம்
 25. SWISS OPEN 300 / சுவிஸ் ஓப்பன் 300
 26. ALL ENGLAND BADMINTION TROPHY / அனைத்து இங்கிலாந்து இறகு பந்தாட்டத் தொடர்
 27. THAKAISAL TAMIL AWARD / தகைசால் தமிழர் விருது
 28. COMMITTEE HEADED BY N. SUNDARATHEVAN IAS (RETIRED) / ந.சுந்தரத்தேவன் IAS (ஓய்வு) தலைமையில் குழு
 29. MUTHULAKSHMI REDDY / முத்துலெட்சுமி ரெட்டி
 30. NARCISSIST COMMUNITY / நரிக்குறவர் சமூகத்தினர்
 31. 44TH WORLD CHESS OLYMPIAD / 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி
 32. NEW POLICE COMMISSION / புதிய காவல் ஆணையம்
 33. 6TH STATE FINANCE COMMISSION / 6வது மாநில நிதி ஆணையம்
 34. NIRBHAYA FUND / நிர்பயா நிதி
 35. MOOLALOOR RAMAMURTHY AMMAIYAR HIGHER EDUCATION GUARANTEE SCHEME / மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உறுதித் திட்டம்
 36. DR. MUTHULAKSHMI REDDY AMMAIYAR MEMORIAL MIXED MARRIAGE FINANCING SCHEME / டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம்
 37. DR. DHARMAMBAL AMMAIYAR MEMORIAL WIDOW REMARRIAGE FUNDING SCHEME / டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
 38. E.V.R. MANIYAMAIYAR MEMORIAL WIDOW SON MARRIAGE FINANCING SCHEME / ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகன் திருமண நிதியுதவித் திட்டம்
 39. SISTER TERESA MEMORIAL UNSUPPORTED FEMALE MARRIAGE SPONSORSHIP PROGRAM / அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டம்
 40. INTERNATIONAL DAY OF PERSONS WITH DISABILITIES / மாற்றுத் திறனாளிகளுக்கான தினம்
 41. THE RIGHTS PROJECT / உரிமைகள் திட்டம்
 42. SIGN LANGUAGE DAY / சைகை மொழி தினம்
 43. NATIONAL AWARDS FOR BEST DISABLED PERSON / சிறந்த மாற்றுத்திறனாளி தேசிய விருதுகள்
 44. UNIQUE IDENTIFICATION CARD (UDID CARD) / தனித்துவம் வாய்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை
 45. BREAKFAST PROGRAM FOR GOVERNMENT SCHOOL STUDENTS / அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம்
 46. NON MALNOURISHED TAMILNADU / ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகம்
 47. THAKASAL SCHOOLS / தகைசால் பள்ளிகள்
 48. URBAN MEDICAL CENTER SCHEMES / நகர்ப்புர மருத்துவ நிலையங்களை அமைக்கும் திட்டம்
 49. CHIEF MINISTER IN YOUR CONSTITUENCY / உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
 50. WATER EFFICIENCY REPORT / நீர் திறன் அறிக்கை
 51. CAUVERY DELTA OF TAMIL NADU DECLARED PROTECTED AGRICULTURAL ZONE / தமிழகத்தின் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel