Type Here to Get Search Results !

பழங்குடியின கல்வியறிவு குறித்த மாநில வாரியான தரவுகள் / STATE WISE DATE ON TRIBAL LITERACY IN INDIA

 

TAMIL
  • தமிழ்நாட்டில் பழங்குடியின ஆண்களின் கல்வியறிவு 54.3 சதவிதமாகவும் பெண்களின் கல்வியறிவு 46.8 சதவிதமாகவும் உள்ளது. இந்திய சராசரியுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் கல்வியில் 4.7 சதவிகிதமும் பெண்கள் கல்வியில் 2.6 சதவிகிதமும் குறைவாக உள்ளனர்.
  • பழங்குடியின ஆண்களில் அதீத கல்வியறிவு கொண்ட பட்டியலில் லட்சத்தீவு முதலிடத்தில் உள்ளது. அதன் எண்ணிக்கை 91.7% ஆக உள்ளது. 
  • இதனை தொடர்ந்து, மிசோரத்தில் 91.5 சதவிகிதத்தினர், நாகாலாந்து 80 சதவிகிதத்தினர் கல்வியறிவு கொண்டவராக உள்ளனர். இறுதியாக, ஆந்திர பிரதேசத்தில் 48.8 சதவிகிதத்தினர் குறைவான கல்வியறிவு கொண்டவராக உள்ளனர்.
  • அதே போல், அதிக கல்வியறிவு கொண்ட பழங்குடியின பெண்கள் பட்டியலில், மிசோரம் 89.5 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், லட்சத்தீவு 87.8 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் 37.3 சதவிகிதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.
  • காலமுறை தொழிலாளர் திறன் கணக்கெடுப்பின்படி, ஜூலை 2019 முதல் ஜூன் 2020 காலக்கட்டத்தில் இந்தியாவில் சராசரி பழங்குடியினரின் கல்வியறிவு 70.6 சதவிகிதமாக உள்ளது. ஆனால், அதில் மாநில வாரியான கல்வியறவு விவரங்கள் இடம்பெறவில்லை.
  • பழங்குடியின மக்களிடம் கல்வியறவை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பழங்குடியின பெண்களிடம் கல்வியறிவை அதிகரிக்க சக்சார் பாரத் என்ற திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அக்டோபர் 2009இல் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மார்ச் 31 2019 வரை அமலில் இருந்தது.
ENGLISH
  • In Tamil Nadu, the literacy rate of tribal men is 54.3 per cent and that of women is 46.8 per cent. Compared to the Indian average, male education is 4.7 per cent lower and female education is 2.6 per cent lower.
  • Lakshadweep tops the list of highly educated tribal men. Its figure stands at 91.7%. This is followed by Mizoram with 91.5 per cent and Nagaland with 80 per cent literacy. Finally, in Andhra Pradesh, 48.8 per cent are less literate.
  • Similarly, in the list of highly educated tribal women, Mizoram tops the list with 89.5 per cent, followed by Lakshadweep with 87.8 per cent and Rajasthan with 37.3 per cent.
  • According to the Periodic Labor Skills Survey, the average tribal literacy rate in India between July 2019 and June 2020 was 70.6 percent. However, it does not include state-wise education details.
  • The Central Government is making various efforts to improve the education of the tribal people. In October 2009, the Union Ministry of Education launched the Saksar Bharat project to increase education among tribal women. The scheme was in force till March 31 2019

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel