Type Here to Get Search Results !

சை-டெக் ஸ்பின்ஸ் / Sci-Tech Spins

TAMIL
  • இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தில்லி (ஐஐடி டெல்லி) உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சை-டெக் ஸ்பின்ஸ் (Sci-Tech Spins) என்னும் நிகழ்ச்சியை செப்டம்பர் 2021 இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த முயற்சியின் கீழ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் அதிநவீன ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஐஐடி டெல்லி பேராசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் மெய்நிகர் முறையில் விரிவுரைகளை வழங்குவார்கள் மற்றும் ஆய்வக செய்முறைகளை நடத்தி காண்பிப்பார்கள்.
  • கண்கவர் உலகில் நாம் அறிந்து கொள்ள வேண்டியவைகளைப் பற்றியும் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய எண்ணற்ற மர்மங்களைப் பற்றியும் மாணவர்களுடன் கலந்துரையாடி விளக்குவதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்ற நம்பிகையுடன் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
  • நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் சை-டெக் ஸ்பின்ஸ் (Sci-Tech Spins) நிகழ்ச்சிகள் யூடியூபில் (YouTube) நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
ENGLISH
  • The Indian Institute of Technology Delhi (IIT Delhi), India's premier educational institution, has launched the Sci-Tech Spins program for high school students in September 2021.
  • Under this initiative, IIT Delhi professors engaged in state-of-the-art research in science, technology and related fields will be lecturing virtually every month and conducting laboratory demonstrations.
  • The event is held in the hope that the students will act with enthusiasm in the future by discussing with the students what we need to know in the fascinating world and the myriad mysteries that are yet to be solved.
  • Sci-Tech Spins programs are broadcast live on YouTube for the benefit of all students in the country.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel