Type Here to Get Search Results !

கோர்பிவேக்ஸ் மற்றும் கோவோவேக்ஸ் / Corbyvex and Govovax

 

TAMIL
  • கோர்பிவேக்ஸ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி ப்ரோடீன் சப்-யூனிட் (RBD protein sub-unit) வகை தடுப்பு மருந்தாகும்.
  • சப்-யூனிட் வகை தடுப்பு மருந்துகள் நோய் கிருமியின் முழு உருவமும் செலுத்தப்பட்டு உருவாக்கப்படாது. நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் செயல்படத் தூண்டப் போதுமான, கிருமியின் உறுப்பு மட்டுமே பயன்படுத்தப்படும்.
  • கொரோனா வைரஸின் புரத இழையில் உள்ள ஆர்.பி.டி ப்ரோடீன் கோர்பிவேக்ஸ் தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • கோவோவேக்ஸ் நேனோபர்ட்டிகிள் வகை தடுப்பு மருந்தாகும். நானோபர்ட்டிகிள் வகை தடுப்பு மருந்களில் சில நேனோமீட்டர் அளவே உள்ள, நோய் எதிர்ப் பொருட்களைத் (ஆன்டிபாடி) தூண்டக்கூடிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்படும்.
ENGLISH
  • Corbyvex is the first RBD protein sub-unit vaccine manufactured in India. Sub-unit type vaccines do not inject and develop the full form of the virus. Only the germ organ is used, enough to stimulate the immune system to function.
  • The RPD protein in the protein fiber of the corona virus has been used in the Gorbivex vaccine.
  • Kovovax is a nanoparticle type vaccine. Nanobarticle-type vaccines are made using nanometer-sized antibodies.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel