TAMIL
- 'இந்தியா டுடே' தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது.
- தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு இந்த விருதினை பெறுகிறது.
- கடந்த காலத்தை விட முன்னேறிய மாநிலப் பட்டியலில் பீகாருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
- பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமாக தெலுங்கானா அறிவிக்கப்பட்டுள்ளது.
- அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேளாண் வளர்ச்சியில் பஞ்சாப் மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சுகாதாரத்தில் முதலிடம் கேரளாவுக்கு கிடைத்துள்ளது.
- கல்வியில் முதலிடம் இமாச்சல் பிரதேசம் மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது.
- சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பதில் குஜராத் மாநிலம இந்திய அளவில் முதன்மையான இடத்தில் இருக்கிறது.
- நிர்வாக ரீதியான செயல்பாடுகளில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.
- ஒருங்கிணைத்த வளர்ச்சியில் ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
- அதிக தொழில் முனைவோர் உருவாகும் மாநிலமாக ஹரியானா முதலிடத்தில் உள்ளது.
- சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பதில் கேரளா முதலிடம்.
- சுத்தமாக உள்ள மாநிலத்தில் பஞ்சாபிற்கு முதலிடம்.
- ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Tamil Nadu has topped the list of overall growth states in a survey conducted on behalf of India Today TV.
- Tamil Nadu has been receiving this award for four consecutive years.
- Bihar has topped the list of advanced states than in the past.
- Telangana has been declared an economically advanced state.
- The State of Punjab has been declared in charge of basic infrastructure and agricultural development.
- Kerala ranks first in health.
- Himachal Pradesh ranks first in education
- Gujarat is one of the leading states in India in maintaining law and order.
- The state of Rajasthan ranks first in administrative functions.
- Andhra Pradesh is at the forefront of integrated development.
- Haryana is the largest entrepreneurial state in the country.
- Kerala is a leader in tourism and environmental protection.
- Punjab ranks first in clean state.
- According to the study, Tamil Nadu ranks first in overall development.